சுவிற்சர்லாந்தில்

சுவிற்சர்லாந்தில் மாயமாக மறைந்த தண்ணீர் – அதிர்ச்சியில் அதிகாரிகள்

3 0

சுவிற்சர்லாந்தில் மாயமாக மறைந்த தண்ணீர் – அதிர்ச்சியில் அதிகாரிகள்

சினிமா ஒன்றில், ஒருவர் தன் கிணற்றைக் காணவில்லை என அதிகாரிகளிடம் புகாரளிப்பார்… அதிகாரிகள் மண்டையை சொறிந்துகொள்வார்கள்.

அதேபோல் ஒரு சம்பவம் சுவிட்சர்லாந்தில் நடந்துள்ளது! சுவிட்சர்லாந்திலுள்ள Bernese என்ற கிராமத்தில், மாயமான 14 மில்லியன் லிற்றர்கள் தண்ணீர் என்ன ஆனது என உண்மையாகவே தலையைச் சொறிந்துகொண்டிருக்கிறார்கள் அதிகாரிகள்.

Lauperswil (bern) என்ற முனிசிபாலிட்டிக்கு 35 மில்லியன் லிற்றர்கள் தண்ணீரை அனுப்பியுள்ளார்கள் அலுவலர்கள். ஆனால், 21 மில்லியன் லிற்றர் தண்ணீர்தான் அங்கு சென்றடைந்துள்ளது. மீதி 14 மில்லியன் லிற்றர் தண்ணீரைக் காணவில்லை.

சுவிற்சர்லாந்தில்
சுவிற்சர்லாந்தில்

இந்த அளவுக்கு எக்கச்சக்கமான தண்ணீர் காணாமல் போயிருப்பதால், தண்ணீர் குழாய் எங்காவது லீக்காகிறதா அல்லது திருடர்கள் யாராவது தண்ணீரைத் திருடிவிட்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மர்மம் நீடிக்கிறது, அதிகாரிகள் மாயமான தண்ணீர் எங்கே போனது என்பதைக் கண்டுபிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்கள்.

Related Post

சுவிஸ் வின்டர்தூர்

சுவிஸ் வின்டர்தூர் நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கோர விபத்து – ஒருவர் பலி.!!

Posted by - March 22, 2021 0
சுவிஸ் வின்டர்தூர் நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கோர விபத்து – ஒருவர் பலி.!! சூரிச் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ட்ரக் வாகனம் ஒன்று இன்று திங்கள் கிழமை அதிகாலை 5:45…
Lausanne

சுவிஸ் நாட்டில் லவுசான் மாநில தேர்தலில் போட்டியிட்ட இரு தமிழர்களும் வெற்றி

Posted by - March 17, 2021 0
சுவிஸ் நாட்டில் லவுசான் மாநில தேர்தலில் போட்டியிட்ட இரு தமிழர்களும் வெற்றிபெற்றுள்ளனர். சுவிஸ் நாட்டின் லவுசான் மாநிலத்தில் 07.03.2021 இடம்பெற்ற தேர்தலில் இரு வேறுகட்சிகளில் போட்டியிட்ட தமிழர்கள்…
Starkenbach இல் திடீரென வெடித்து சிதறிய வீடு

Starkenbach இல் திடீரென வெடித்து சிதறிய வீடு – உள்ளே இருந்த 50 வயது நபருக்கு நடந்த விபரீதம்.!!

Posted by - April 21, 2021 0
Starkenbach இல் திடீரென வெடித்து சிதறிய வீடு – உள்ளே இருந்த 50 வயது நபருக்கு நடந்த விபரீதம்.!! ஞாயிற்றுக்கிழமை காலை, Starkenbach, Toggenburg பகுதியில் வயோதிபர்…
சுவிஸ் செய்திகள்

சுவிட்சர்லாந்தில் கோவிட் தொற்று அதிகரிப்பு குறித்து அதிகாரபூர்வமாக எச்சரிக்கை

Posted by - November 25, 2021 0
சுவிட்சர்லாந்தில் கோவிட் தொற்று அதிகரிப்பு குறித்து அதிகாரபூர்வமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும் எனவும் தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ள வேண்டுமெனவும் சுகாதார நிபுணர்கள்…
21 6098248a88a9c

சுவிற்சர்லாந்தில் சிறப்பாக இடம்பெற்ற 2021ம் ஆண்டிற்கான தமிழ்மொழி பொதுத்தேர்வு

Posted by - May 12, 2021 0
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 27 ஆவது பொதுத்தேர்வு இன்று நடைபெற்றுள்ளது. குறித்த பொதுத்தேர்வு நாடு தழுவிய ரீதியில் 63 தேர்வு நிலையங்களில்…