சுவிற்சர்லாந்தில்,கொரேனா தடுப்பூசி

சுவிற்சர்லாந்தில் அடுத்தடுத்து 21 பேர் மரணம் – கொரேனா தடுப்பூசியின் கோரம்.!!

1 0

சுவிற்சர்லாந்தில் அடுத்தடுத்து 21 பேர் மரணம் – கொரேனா தடுப்பூசியின் கோரம்.!! கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல்வேறு நாடுகளில் இன்று ஏற்றப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் கொரோனா தடுப்பூசி ஏற்றிக்கொண்ட டாக்டர் தொடக்கம் சாதாரண மக்கள் வரை ஒரு சில மரணங்கள் உலகின் வெவ்வேறு இடங்கில் பதிவாகியிருந்தது.

இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பூசி தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. எனினும் இன்றுவரை பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சுவிற்சர்லாந்தில்,அடுத்தடுத்து,மரணம்,கொரேனா,தடுப்பூசியின்

சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 21 பேர் அடுத்தடுத்து மரணமடைந்துள்ள தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் இதுவரை 1,307,400 பேர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

அதில் 597 பேர்களுக்கு பக்கவிளைவுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 2,000 பேர்களில் ஒருவருக்கு பக்க விளைவுகள் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 21 பேர் அடுத்தடுத்து மாறுபட்ட இடைவெளியில் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி 177 பேர்களுக்கு கடுமையான பக்கவிளைவுகளும் பதிவாகியுள்ளது. மேலும் மரணமடைந்த 21 பேரும் இருதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என கூறப்படுகிறது.

சுவிஸ்மெடிக் என்று அழைக்கப்படும் மருத்துவ கண்காணிப்பு குழு குறித்த தகவலை உறுதி செய்துள்ளது.

அதேவேளை தடுப்பூசி தான் இவர்களின் மரணத்துக்கு காரணம் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும் சுவிஸ்மெடிக் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

சுவிஸில் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையை நாடிய சுமார் 10 ஆயிரம் நோயாளிகள் இதுவரை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.

கொரோனா பரவும் அதே வேகத்தில் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.

அமெரிக்காவின் பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களின் 2 தடுப்பூசிகள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

Related Post

சென்ட்காலன் மாநிலம்

சென்ட்காலன் மாநிலம் Jonschwil பகுதியில் வீடு முற்றாக எரிந்து சேதம்.!!

Posted by - April 21, 2021 0
சென்ட்காலன் மாநிலம் Jonschwil பகுதியில் வீடு முற்றாக எரிந்து சேதம்.!! புதன்கிழமை, அதிகாலை 1:20 மணிக்குப் பிறகு,  Lütisburgerstrasse in Jonschwil SG ல் ஒரு ஒற்றை…
Starkenbach இல் திடீரென வெடித்து சிதறிய வீடு

Starkenbach இல் திடீரென வெடித்து சிதறிய வீடு – உள்ளே இருந்த 50 வயது நபருக்கு நடந்த விபரீதம்.!!

Posted by - April 21, 2021 0
Starkenbach இல் திடீரென வெடித்து சிதறிய வீடு – உள்ளே இருந்த 50 வயது நபருக்கு நடந்த விபரீதம்.!! ஞாயிற்றுக்கிழமை காலை, Starkenbach, Toggenburg பகுதியில் வயோதிபர்…
சுவிஸ்

சுவிஸ் சிறையிலிருந்து பயங்கர குற்றவாளி தப்பி ஓட்டம்

Posted by - April 20, 2021 0
சுவிஸ் சிறையிலிருந்து பயங்கர குற்றவாளி தப்பி ஓட்டம் பயங்கர குற்றவாளி என வர்ணிக்கப்பட்டுள்ள நபர் ஒருவர் சுவிஸ் சிறைச்சாலை ஒன்றிலிருந்து தப்பியோடிவிட்டார். பல நாடுகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த,…
Problems reopening restaurants in Switzerland

சுவிட்சர்லாந்தில் மீண்டும் உணவகங்களை திறப்பதில் சிக்கல் ஏற்படலாம்..?

Posted by - March 11, 2021 0
சுவிட்சர்லாந்தில் மீண்டும் உணவகங்களை திறப்பதில் சிக்கல் ஏற்படலாம்..? சுவிட்சர்லாந்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவத்தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி மார்ச் 22 அன்று அடுத்த கட்ட கொரோனா கட்டுப்பாடுகள்…
swiss may18

சுவிஸ் நாட்டின் மூன்று பிரதான மாநிலங்களில் இடம்பெற்ற தமிழின அழிப்பு கவனயீர்ப்பு நிகழ்வு

Posted by - May 16, 2021 0
சுவிஸ் நாட்டில் இடம்பெற்று வருகின்ற மனிதநேய ஈருருளி பயணத்தினை வலுப்படுத்தும் நோக்கோடு சுவிஸ் நாட்டின் பல மாநிலங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *