சுவிஸில், பூஸ்டர் தடுப்பூசிகளுக்கு அனுமதி

சுவிட்சர்லாந்தில் பூஸ்டர் தடுப்பூசிகளை ஏற்றுவதற்கு அனுமதி

1 0

சுவிட்சர்லாந்தில் பூஸ்டர் தடுப்பூசிகளை ஏற்றுவதற்கு அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பைசர் பயோடெக் கோவிட் தடுப்பூசியை பூஸ்டர் அல்லது மூன்றாம் மருந்தளவு தடுப்பூசியாக ஏற்றுவதற்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு மட்டும் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்பட்டு வந்ததுடன், தற்பொழுது 16 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுவிஸில், பூஸ்டர் தடுப்பூசிகளுக்கு அனுமதி

சுவிட்சர்லாந்து மருந்துப் பொருள் முகவர் நிறுவனத்தினால் பூஸ்டர் தடுப்பூசி பயன்பாட்டுக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாம் மருந்தளவு (டோஸ்) ஏற்றிக் கொண்டு ஆறு மாதங்களின் பின்னர் இந்த பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்பட உள்ளது.

16 முதல் 87 வயது வரையிலான வயதுகளை உடைய பத்தாயிரம் பேரிடம் ஆய்வு நடாத்தப்பட்டுள்ளது.

பூஸ்டர் தடுப்பூசி ஏற்றுவதனால் ஏதேனும் ஆபத்துக்கள் ஏற்படும் சாத்தியங்கள் குறித்து ஆராய்பட்டதாகவும் ஆய்வின் இடைக்கால அறிக்கையில் அவ்வாறான எந்தவொரு தாக்கம் பற்றி பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது

Related Post

21 6194fcf87b8a2

சூரிச் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட பெண் பயணி: சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி

Posted by - November 17, 2021 0
சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தில் 73 வயதான பெண்மணி ஒருவரிடம் இருந்து கிலோ கணக்கில் கோகோயின் போதை மருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. சூரிச் விமான நிலையத்தில் திங்கட்கிழமை குறித்த…
சுவிஸில், கல்வி நிறுவனங்கள், தொடர் வெடிகுண்டு, மிரட்டல்

சுவிஸில் கல்வி நிறுவனங்கள் மீது தொடர் வெடிகுண்டு மிரட்டல்

Posted by - March 30, 2021 0
சுவிஸில் கல்வி நிறுவனங்கள் மீது தொடர் வெடிகுண்டு மிரட்டல் சுவிஸில் கல்வி நிறுவனங்கள் மீது தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான நால்வருக்கு கடுமையான அபராதமும்…
சுவிஸ் செய்திகள்

வீட்டிற்குள் முடங்கப்போகும் சுவிற்சர்லாந்து மக்கள் – மீண்டும் வெளியான தகவல்

Posted by - March 16, 2021 0
வீட்டிற்குள் முடங்கப்போகும் சுவிற்சர்லாந்து மக்கள் – மீண்டும் வெளியான தகவல் – சுவிற்சர்லாந்தில் அதிகரித்த கொரோனா காரணமாக கடந்த டிசம்பர் 22 திகதி முதல் உணவு விடுதிகள்…
பாய்ந்து வந்த ரயில்

பாய்ந்து வந்த ரயில்… பெண்ணை சட்டென்று தள்ளிவிட்ட நபர்: சுவிஸில் பகீர் கிளப்பிய சம்பவம்

Posted by - May 9, 2021 0
சூரிச் பிரதான ரயில் நிலையத்தில் பாய்ந்து வந்த ரயிலுக்கு முன்பு பெண் ஒருவரை இளைஞர் தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் துரிதமாக செயல்பட்ட…
ஆர்காவ்,மண்டலத்தில்,கைது

குடும்ப வன்முறை தொடர்பாக ஆர்காவ் மண்டலத்தில் ஒருவர் கைது

Posted by - March 15, 2021 0
குடும்ப வன்முறை தொடர்பாக ஆர்காவ் மண்டலத்தில் ஒருவர் கைது – சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மண்டலத்தில் குடும்ப வன்முறை தொடர்பாக 46 வயது நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.…