சுவிட்சர்லாந்தில்

சுவிட்சர்லாந்தில் பத்துக்கும் மேற்பட்ட மண்டலங்கள் எடுத்த அதிரடி முடிவு .!!

1 0

சுவிட்சர்லாந்தில் தங்கள் நிறுவனங்களுக்கே வந்து ஊழியர்கள் பணி செய்யும் நடவடிக்கைகளை பல மண்டலங்கள் ஊக்குவிக்கும் நிலையில், குறிப்பிட்ட சில மண்டலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

சுவிஸில் பாதிக்கும் மேற்பட்ட மண்டலங்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் நடவடிக்கையை ரத்து செய்யும் கோரிக்கையை முன்வைத்து வருகின்றன.

இது தொடர்பில் சூரிச், பாஸல், St. Gallen, Uri உள்ளிட்ட மண்டலங்கள் பெடரல் கவுன்சிலுக்கும் கோரிக்கை வைத்துள்ளன.

பலர் வீட்டில் இருந்தபடியே அலுவலக பணியை மேற்கொள்வதால் சிறப்பாக செயல்படுவதில்லை. அவர்கள் குடும்ப அழுத்தத்தில் உள்ளனர் என St. Gallen மண்டல பொருளாதார நிபுணர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுவிட்சர்லாந்தில்

ஆனால் இதற்கு நேரெதிராக பத்துக்கும் மேற்பட்ட மண்டலங்கள், ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்றும் நடவடிக்கைக்கு ஆதரவளித்து வருகின்றன.

தற்போதை சூழலில், ஊழியர்களை மொத்தமாக நிறுவனங்களுக்கு அழைத்தால், இன்னொரு கொரோனா அலைக்கு அது காரணமாகலாம் என ஆர்காவ் உள்ளிட்ட மண்டலங்கள் அச்சம் தெரிவித்துள்ளன.

லூசர்ன் மண்டலமும், இதே நிலை தொடர்ந்தால் போதும் என்ற நிலைக்கு வந்துள்ளது.

மட்டுமின்றி, வீட்டிலிருந்து வேலை செய்வது தொற்றுநோய் பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் என்ற ஆய்வு முடிவுக்கு கான்ஸ்டான்ஸ் பல்கலைக்கழகம் வந்துள்ளது.

மேலும், நிறுவனங்களில் சென்று பணியாற்றும் ஊழியர்களைவிட வீட்டில் இருந்து பணியாறும் ஊழியர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் கான்ஸ்டான்ஸ் பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது.

Related Post

சுவிற்சர்லாந்து உணவகங்கள்

மீண்டும் இழுத்து மூடப்படும் சுவிற்சர்லாந்து உணவகங்கள் – அரசு அறிவிப்பு

Posted by - March 19, 2021 0
மீண்டும் இழுத்து மூடப்படும் சுவிற்சர்லாந்து உணவகங்கள் – அரசு அறிவிப்பு – சுவிட்சர்லாந்தில் அமுலில் இருக்கும் பகுதி நேர பொதுமுடக்கம் நெகிழ்த்தப்படுமா அல்லது கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்படுமா…
பெண்கள்-படுகொலை

சுவிஸில் அதிகரிக்கும் பெண்கள் படுகொலை: வெளியான பின்னணி

Posted by - March 21, 2021 0
சுவிஸில் அதிகரிக்கும் பெண்கள் படுகொலை: வெளியான பின்னணி – ஆண்டு பிறந்து 11 வாரங்களே ஆகியுள்ள நிலையில் சுவிட்சர்லாந்தில் குடும்ப வன்முறை உள்ளிட்ட காரணங்களால் இதுவரை 10…
Starkenbach இல் திடீரென வெடித்து சிதறிய வீடு

Starkenbach இல் திடீரென வெடித்து சிதறிய வீடு – உள்ளே இருந்த 50 வயது நபருக்கு நடந்த விபரீதம்.!!

Posted by - April 21, 2021 0
Starkenbach இல் திடீரென வெடித்து சிதறிய வீடு – உள்ளே இருந்த 50 வயது நபருக்கு நடந்த விபரீதம்.!! ஞாயிற்றுக்கிழமை காலை, Starkenbach, Toggenburg பகுதியில் வயோதிபர்…

நிர்வாண புகைப்படங்களை விற்கும் சுவிஸ் செவிலியர் – காரணம் என்ன தெரியுமா.?

Posted by - April 10, 2021 0
நிர்வாண புகைப்படங்களை விற்கும் சுவிஸ் செவிலியர் – காரணம் என்ன தெரியுமா.? முதியோர் இல்லம் ஒன்றில் பணியாற்றும் சுவிஸ் செவிலியர் ஒருவர் தமது நிர்வாண புகைப்படங்களை குறிப்பிட்ட…
21 6194fcf87b8a2

சூரிச் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட பெண் பயணி: சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி

Posted by - November 17, 2021 0
சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தில் 73 வயதான பெண்மணி ஒருவரிடம் இருந்து கிலோ கணக்கில் கோகோயின் போதை மருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. சூரிச் விமான நிலையத்தில் திங்கட்கிழமை குறித்த…