எத்தியோப்பியாவிலிருந்து

எத்தியோப்பியாவிலிருந்து வெளியேறுமாறு சுவிஸ் பிரஜைகளுக்கு அறிவுறுத்தல்

0 0

எத்தியோப்பியாவிலிருந்து வெளியேறுமாறு தமது நாட்டுப் பிரஜைகளுக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவின் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து செல்வதாக சுட்டிக்காட்டியுள்ளது.

எந்தவொரு காரணத்திற்காகவும் எத்தியோப்பியாவிற்கு பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என சுவிஸ் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. வர்த்தக விமானங்களைப் பயன்படுத்தி கூடிய சீக்கிரம் எத்தியோப்பியாவிலிருந்து வெளியேறுமாறு கோரப்பட்டுள்ளது.

எத்தியோப்பியாவிலிருந்து

எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் அமைந்துள்ள அந்நாட்டுக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பதிவு செய்து கொண்ட 230 சுவிஸ் பிரஜைகள் தற்பொழுது எத்தியோப்பியாவில் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜெர்மனிய அரசாங்கமும் அந்நாட்டுப் பிரஜைகளை எத்தியோப்பியாவிலிருந்து வெளியேறுமாறு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது. எத்தியோப்பியாவின் பாதுகாப்பு நிலைமை குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பும் கரிசனை வெளியிட்டுள்ளது.

எத்தியோப்பியாவில் இடம்பெற்று வரும் உள்நாட்டு போரில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மைய நாட்களாக வன்முறைகள் அதிகரித்துச் செல்லும் நிலையில் சுவிட்சர்லாந்து தனது பிரஜைகளை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது

Related Post

186433443 313199466985505 3418441560723949888 n

சுவிசில் மூன்று நகரங்களில் ஆரம்பமான நாடு தழுவிய மனிதநேய ஈருருளிப் பயணம்!

Posted by - May 16, 2021 0
நாள் 01 (14.05.2021) நேற்றைய தினம் (14.05.2021) காலை பாசல், செங்காளன், கிளாறூஸ் ஆகிய மாநிலங்களிலிருந்து தமிழீழ விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்த மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்குமாக அகவணக்கத்துடனும், உறுதிமொழியுடனும்…
first time ever in switzerland

சுவிஸ் வரலாற்றில் போலீசாரை தலைசுற்ற வைத்த சம்பவம் – Aargau மாநிலத்தில் பகீர்

Posted by - April 15, 2021 0
சுவிஸ் வரலாற்றில் போலீசாரை தலைசுற்ற வைத்த சம்பவம் – Aargau மாநிலத்தில் பகீர் சுவிட்சர்லாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பெருமளவில் கொக்கைன் என்னும் போதைப்பொருள் சிக்கியுள்ளது. அந்த…
swiss chees scaled

500 கிலோ சீஸ் … சமூக ஊடகங்களில் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

Posted by - April 18, 2021 0
சுவிட்சர்லாந்தில் சீஸ் தயாரிப்பாளர் ஒருவர் 500 கிலோ சீஸ் தயாரித்து வியாபாரி ஒருவருக்கு அனுப்பி வைத்தார். ஆனால், அந்த சீஸ் சரியாக பார்சல் செய்யப்படவில்லை என்று கூறி…
எல்லை மீறிய செக்ஸ்

எல்லை மீறிய செக்ஸ் – மருத்துவரின் விளையாட்டால் பெண் மரணம்

Posted by - March 18, 2021 0
எல்லை மீறிய செக்ஸ் – பெண் மரணம் – மருத்துவர் விடுதலை, எல்லை மீறிய செக்ஸ் – மருத்துவரின் விளையாட்டால் பெண் மரணம் – கவனக்குறைவால் ஏற்பட்ட…

வன்முறையை தடுக்கும் முழுப்பணியில் ஈடுபட்டுள்ள சென்ட் காலன் காவல் துறையினர்.!!

Posted by - April 8, 2021 0
வன்முறையை தடுக்கும் முழுப்பணியில் ஈடுபட்டுள்ள சென்ட் காலன் காவல் துறையினர்.!! சென்ட் கேலன் நகர காவல்துறை அடுத்த வெள்ளிக்கிழமை மீண்டும் விரிவான அடையாள சோதனைகளை மேற்கொள்ள விரும்புவதாக…