அம்பிகை

அம்பிகை செல்வகுமாரின் போராட்டத்திறகு ஆதரவாக சுவிற்சர்லாந்தில் ஆர்ப்பாட்டம்

2 0

சுவிஸ் நாட்டின் தலைநகரில் அம்பிகை செல்வகுமாரின் போராட்டத்திறகு ஆதரவாக ஆர்ப்பாட்டம்.வருகின்ற புதன்கிழமை (17.03.2021) பிற்பகல17:00 மணிக்கு சுவிஸ் நாட்டின் தலைநகரான பேர்ண் மத்திய புகையிரத நிலையத்திற்கு முன்னால் ஓர் ஆர்பபாட்டம் ஒன்று பீனிக்ஸ் அமைப்பினரால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டமானது பிரித்தானியாவில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் அம்பிகை செல்வகுமாரின் போராட்டத்திறகு ஆதரவாக இடம்பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாயக உறவுகளுக்கு நீதி வேண்டி இரண்டு வாரங்கள் கடந்து அறப்போர் நடத்திவரும் அம்பிகை செல்வகுமாரின் உடல் நிலைமை மோசமடைந்துள்ள நிலையில் பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்தும் மௌனமாக இருப்பது வேதனையளிப்பதாக தமிழ் மக்கள் விசனம் தெரிவித்த நிலையில் உலவாழ் தமிழ் மக்கள் அனைவரும் அறவழிப்போராட்டகளில் ஈடுபட்டு அம்பிகையின் போராட்டத்திற்கும் அவரது கோரிக்கைக்கும் வலுச்சேர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அம்பிகை செல்வகுமாரின் ,சுவிற்சர்லாந்தில், ஆர்ப்பாட்டம்

Related Post

கொரோனா அச்சுறுத்தல்

கொரோனா அச்சுறுத்தல் மிகுந்த நாடுகள்: சுவிஸ் வெளியிட்ட புதிய பட்டியல்

Posted by - April 20, 2021 0
கொரோனா அச்சுறுத்தல் மிகுந்த நாடுகள்: சுவிஸ் வெளியிட்ட புதிய பட்டியல் கொரோனா அச்சுறுத்தல் மிகுந்த நாடுகளின் புதிய பட்டியலை சுவிஸ் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. குறித்த பட்டியலில்…

சொலர்த்தூன் மாநிலத்தில் ஏற்பட்ட விபத்து – லாறியுடன் கார் மோதி ஒருவர் படுகாயம்

Posted by - April 10, 2021 0
சொலர்த்தூன் மாநிலத்தில் ஏற்பட்ட விபத்து – லாறியுடன் கார் மோதி ஒருவர் படுகாயம். சொலர்த்தூர்ன் மண்டலம் ஹெர்பெட்ஸ்வில் இல் வெள்ளிக்கிழமை பிற்பகல் கடுமையான போக்குவரத்து விபத்து ஏற்பட்டது.…
Starkenbach இல் திடீரென வெடித்து சிதறிய வீடு

Starkenbach இல் திடீரென வெடித்து சிதறிய வீடு – உள்ளே இருந்த 50 வயது நபருக்கு நடந்த விபரீதம்.!!

Posted by - April 21, 2021 0
Starkenbach இல் திடீரென வெடித்து சிதறிய வீடு – உள்ளே இருந்த 50 வயது நபருக்கு நடந்த விபரீதம்.!! ஞாயிற்றுக்கிழமை காலை, Starkenbach, Toggenburg பகுதியில் வயோதிபர்…

வன்முறையை தடுக்கும் முழுப்பணியில் ஈடுபட்டுள்ள சென்ட் காலன் காவல் துறையினர்.!!

Posted by - April 8, 2021 0
வன்முறையை தடுக்கும் முழுப்பணியில் ஈடுபட்டுள்ள சென்ட் காலன் காவல் துறையினர்.!! சென்ட் கேலன் நகர காவல்துறை அடுத்த வெள்ளிக்கிழமை மீண்டும் விரிவான அடையாள சோதனைகளை மேற்கொள்ள விரும்புவதாக…
சுவிஸ் பெர்ன்

சுவிஸ் பெர்ன் மண்டலத்தில் பற்றி எரிந்த வீடு – 6 பேர் மருத்துவமனையில்.!!

Posted by - April 18, 2021 0
சுவிஸ் பெர்ன் மண்டலத்தில் பற்றி எரிந்த வீடு – 6 பேர் மருத்துவமனையில்.!! சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் குடியிருப்பு ஒன்று தீ பிடித்து எரிந்ததில், தாயாரும் அவரது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *