SwissTamil24.Com
Image default
Swiss headline News

ஜெர்மனிக்கு பீரங்கிகளை ஏற்றுமதி செய்யும் சுவிஸ் அரசாங்கம்

சுவிட்சர்லாந்து அரசாங்கம் ஒரு தொகுதி பீரங்கிகளை ஜெர்மனிக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

லியொபெர்ட் ரக யுத்த தாங்கிகளே இவ்வாறு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஒன்பது பீரங்கிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜெர்மனிக்கு, பீரங்கிகளை, சுவிஸ் அரசாங்கம்

பீரங்கிகளை ஏற்றுமதி செய்வதற்கு சுவிட்சர்லாந்து அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.

இந்த தாங்கிகள் உக்ரைனுக்கு மீள் ஏற்றுமதி செய்யப்பட மாட்டாது என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைய இவ்வாறு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு சுவிஸ் ஆயுதங்களை மீள் ஏற்றுமதி செய்யுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எனினும், இந்த கோரிக்கைகளை சுவிட்சர்லாந்து அரசாங்கம் தொடர்ந்தும் நிராகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

all image 1600x603 1

Related posts

Experts wants us to stop using the Terminator to talk about AI

admin

விமான சேவைகளை விஸ்தரிக்கும் சுவிஸ் விமான சேவை நிறுவனம்

admin

ஜெர்மனியில் போக்குவருத்து விதிகளை மீறும் சுவிஸ் பிரஜைகளுக்கு எச்சரிக்கை

admin

சுவிட்சர்லாந்தில் தெரிவுசெய்யப்பட்ட உலகின் மிகச்சிறந்த மருத்துவமனைகள்.!!

admin

Caltrans approves expediting more than $3B in road projects

admin

சுவிட்சர்லாந்தில் சில நகரங்களில் வீட்டு பற்றாக்குறை

admin

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More