SwissTamil24.Com
Image default
Swiss headline News

ரயில் தாமதங்களைக் குறைக்க SBB அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை!

ரயில் தாமதங்களைக் குறைக்க அண்டை நாடுகளுடன் SBB பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சுவிஸ் தேசிய இரயில் நிறுவனமான SBB, அடிக்கடி ஏற்படும் தாமதங்களைக் குறைக்க ஆஸ்திரியா, ஜெர்மனி மற்றும் இத்தாலியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

சுவிட்சர்லாந்து பயணிகளுக்கு அறிமுகமாகும் புதிய திட்டம்

இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சில ரயில்கள் ரத்துசெய்யப்பட்டும் சில ரயில்களில் நேரமாற்றமும் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

ஜேர்மனியில் கடந்த ஆறு நாட்களாக தொடருந்து சாரதிகள் தொழிற்சங்கம் மேற்கொண்டிருந்த வேலைநிறுத்தம் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், ஜேர்மனிக்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

all image 1600x603 1

Related posts

சுவிஸ் – சீன விமான சேவையில் பாதிப்பு ..!! சீனா மீது சுவிஸ் தடை விதிக்குமா.?

admin

Garbine Muguruza retires with cold; Sloane Stephens falls

admin

ரஷ்யாவால் ஆபத்து.? சுவிஸ் போருக்குத் தயாராக வேண்டும்

admin

Ante Milicic, Josep Gombau in line for Western Sydney Wanderers’ job

admin

சுவிட்சர்லாந்து செய்திகள் (14/11/2023) – Swiss Tamil News Today

admin

Thong jeans are just the latest weird fashion trend

admin

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More