சுவிற்சர்லாந்தி வசிக்கும் கலைஞரா நீங்கள்..? அப்படியாயின் உங்கள் படைப்புக்களை நாம் உலகுக்கு அறிமுகப்படுத்த தயார்..!! திறமைகளை தன்னகத்தே வைத்துக்கொண்டு அதை வெளியிட போதுமான நிதி வசதிகள் இன்றியும் ஊடகம் இன்றியும் தவித்துக்கொண்டிருப்பவராக நீங்கள் இருந்தால் உங்கள் திறமையான படைப்புக்களை நாம் இலவசமாகவே எமது ஊடகம் மூலமாக கொண்டு செல்கிறோம். 50 மேற்பட்ட முகநூல் பக்கங்கள் 20 லட்சங்களுக்கு மேலான பின் தொடரிகள்.. மற்றும் முகநூல் குழுமம் உட்பட ஏனைய சமூக வலைத்தளத்தினூடாக பிரபல்யமடையலாம். உங்கள் பெயர் மற்றும் தொடர்பிலக்கத்துடன் உங்களது படைப்புக்களை எமது மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். கலைப்படைப்புக்கள் மட்டுமின்றி சுவிற்சர்லாந்தில் நடைபெறும் உங்கள் பகுதி கலை கலாசார நிகழ்வுகளையும் அனுப்பலாம்.

SWISSTAMIL24@GMAIL.COM
Whatsapp :- +4179 1783523