யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரதாசன் இராஜரத்தினம் அவர்கள் 13-11-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இராஜரத்தினம்-செல்லம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வரும்,
குகதாசன், சிவதாசன், கௌரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வி, நாகேஸ்வரி, ரகுதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுமன், லக்சனா, கீர்த்தனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சேரன், சஞ்ஜயா, கார்த்திகா ஆகியோரின் மாமனாரும்,
லோகன், ஆர்யா ஆகியோரின் அன்புப் பேரனும்,
மயில்வாகன், பவளம் ஆகியோரின் பெறாமகனும்,
சாந்திகுமார், சூரியகுமார், ஈஸ்வரகுமார், லலிதா, பத்மினி ஆகியோரின் சகோதரரும்,
தெய்வேந்திரம், கிளி ஆகியோரின் மருமகனும்,
முத்துராசா, சற்க்குணம், பஞ்சலிங்கம், கோமதி ஆகியோரின் பெறாமகனும்,
தவராசா, தர்மசேகரம் ஆகியோரின் மருமகனும்,
காலஞ்சென்ற சந்திரமணி (அம்மா) அவர்களின் பெறாமகனும்,
சந்திரசேகரம், சுரேஸ்குமார், சுதாகரன், வாகீசன் ஆகியோரின் சகோதரரும்,
ஆதிராயன், வித்துர்சன், அபிலாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 3.00-4.00 மணி வரையும், 18-11-2024 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3.00-4.00 மணி வரையும் (Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 25-11-2024 திங்கட்கிழமை அன்று காலை 9.00-11.30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.15 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு: சிவதாசன் (சகோதரன்):- +33 64 741 1706 குகதாசன் (சகோதரன்):- +1 416 720 9758 கௌரி (சகோதரி):- +44 752 573 9546 சந்திரசேகரம் (சகோதரன்):- +33 66 865 6161 ராஜ்ஆனந் (நண்பர்):- +33 62 096 2048
- பிறந்த இடம்: யாழ். நீர்வேலி
- வாழ்ந்த இடம்: பிரான்ஸ்