SwissTamil24.Com
Swiss Local Newssankt gallen

Rapperswil-Jona SG பகுதியில் Restaurant இல் கொள்ளை – குற்றவாளி தப்பியோட்டம்.!

Rapperswil-Jona SG பகுதியில் அசாதாரணமாக ஒரு உணவகத்துக்குள் புகுந்த ஒருவர் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் :-

செவ்வாய் கிழமை மதியம் (01/17/2023) அடையாளம் தெரியாத குற்றவாளி ஒருவர் Marktgasse இல் உள்ள ஒரு உணவகத்திற்குள் நுழைந்தார்.

Rapperswil-Jona SG, சுவிஸ், சூரிச், இன்றைய சுவிஸ் செய்திகள், சுவிஸில், சுவிஸ் தமிழர், சுவிஸ் தமிழ், சுவிஸ் செய்திகள் தமிழ், சுவிஸ் மக்கள் தொகை, சுவிஸ் பற்றிய தகவல், தமிழ் சுவிஸ்,SwissTamilNews, TamilSwiss, Lankasri, SwissInfo
Rapperswil-Jona SG பகுதியில் Restaurant இல் கொள்ளை

அவர் ஒரு கதவு வழியாக உணவகத்திற்குள் நுழைந்து உணவகத்தின் பல பக்கங்களிலும் நோட்டமிட்டு , பல நூறு பிராங்குகள் மதிப்புள்ள பணத்தை அசாதாரணமாக திருடிச்சென்றுள்ளார்.

மேலும் உங்கள் கன்டோனில் இடம்பெற்ற செய்திகளை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளீர்களா..? அப்படியாயின் இங்கே கிளிக் செய்து படியுங்கள்.

குறித்த சம்பவம் தொடர்பில் Rapperswil-Jona SG போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள். மேலும் பகுதியில் அதே நாளில் கத்தி முளையில் கொள்ளை சம்பவமும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Rapperswil-Jona SG பகுதியில் கத்தி முனையில் கொள்ளைச்சம்பவம்..!!

மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.

all image 1600x603 1

Related posts

Rapperswil – Jona நகரத்தில் மின்சார பேரூந்துகள் சேவையில்

admin

கட்டுமாணப்பணியில் ஈடுபட்டிருந்தவர் விபத்தில் சிக்கி பலி

admin

Zug கன்டோனில் ட்ரக் வண்டி ஒன்று குடைசாய்ந்ததில் ஒருவர் காயம்

admin

Schaffhausen மாகாணத்தில் நகை திருடிய போலீ போலீசார்..! எச்சரிக்கை.!

admin

சூரிச்சில் பொலிஸார் மீது தாக்குதல்

admin

சுவிஸ் நிட்வால்டன் மாநில தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்ட பொங்கல் நிகழ்வு

admin

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More