SwissTamil24.Com
Image default
Swiss headline News

சுவிட்சர்லாந்தில் தபால் கட்டணங்களின் விலை அதிகரிப்பு .!

சுவிட்சர்லாந்தில் இவ்வாண்டு முதல் பல பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலை அதிகரிப்பை மக்கள் எதிர்நோக்கியிருந்தனர்.

இந்நிலையில் இவ்வாண்டு மேலும் சில விலை அதிகரிப்புகள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில், தபால் கட்டணங்களின், விலை அதிகரிப்பு

ஏற்கனவே அதிக உடல்நலக் காப்பீட்டு பிரீமியங்கள், மின்சாரக் கட்டணங்கள், வாடகைகள், பொதுப் போக்குவரத்துச் செலவுகள்அதிகரித்திருந்தன.

தற்போது கடிதங்கள் மற்றும் பார்சல்களை அனுப்புவதும் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 1 முதல், சுவிஸ் போஸ்ட் அதன் விலைகளை பின்வருமாறு உயர்த்தியுள்ளது:

ஒரு நிலையான 'A Post' கடிதம் இப்போது 1.20 பிராங்குகள் - முன்பை விட 10 சென்ட் அதிகம்.

ஒரு 'B Post' கடிதத்தின் விலையும் 10 சென்ட்கள் அதிகம்: 2023 இல் 90 சென்ட் காணப்பட்டது. தற்போது விலை 1 பிராங்க்  ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

all image 1600x603 1

Related posts

சுவிட்சர்லாந்தில் இலவச உணவுக்காக அலைமோதும் மக்கள்

admin

சுவிஸ் நாட்டில் பிரபாகரன் , பொட்டு உயிருடன் புதிய செய்தி உண்மையா? (வீடியோ)

admin

சுவிஸ் நெடுஞ்சாலை விக்னெட்டுக்களுக்கான காலக்கேடு இன்றுடன் முடிவு.!

admin

சுவிஸில் மருத்துவ பணியாளர்களுக்கு பற்றாக்குறை

admin

NV DOT plans road work near site of future Las Vegas Raiders stadium

admin

சுவிட்சர்லாந்தில் நாளை முதல் விலக்கிகொள்ளப்படும் கொரோனா கட்டுப்பாடுகள்

admin

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More