சுவிஸில் வாகன தரிப்பு கட்டணங்கள் கட்டுப்படுத்த வேண்டுமென கோரிக்கை
சுவிட்சர்லாந்தில் வாகன தரிப்பு கட்டணங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விலை கண்காணிப்பு அமைப்பினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நகரங்களுக்கும் ஏற்ற வகையில் வாகன தரிப்பு கட்டணம் அளவீடு செய்யப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.