Image default
Swiss informations

சுவிற்சர்லாந்தின் லுசேர்ன் நகரம் உலகின் அழகான நகரமாக தெரிவு.!!

சுவிற்சர்லாந்தில் சுற்றுலா பயணிகளை கவரும் பல்வேறு இடங்கள் காணப்படுகின்றது. இதில் ஒரு சில மாகாணங்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்கின்ற இடமாக திகழ்கிறது.

சுவிற்சர்லாந்தின் லுசேர்ன் நகரம், சுவிற்சர்லாந்தின், லுசேர்ன், Luzern City, Most beautiful place luzerne
சுவிற்சர்லாந்தின் லுசேர்ன் நகரம் உலகின் அழகான நகரமாக தெரிவு.!!

அந்த வகையில் சுவிட்சர்லாந்தின் லோசார்னுக்கு (Luzern) உலக அளவில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. உலகின் மிக அழகான இடங்களில் ஒன்றாக லோசார்ன் நகரம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் லூசேரன் நகரின் பல்வேறு விடயங்களை அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

உலகின் மிக அழகான 52 நகரங்களின் பட்டியலில் லோசார்ன் நகரின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவின் முன்னணி ஊடக நிறுவனங்களில் ஒன்றான நியூயோர்க் டைம்ஸ் ஊடகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்தின் லுசேர்ன் நகரம், சுவிற்சர்லாந்தின், லுசேர்ன், Luzern City, Most beautiful place luzerne
சுவிற்சர்லாந்தின் லுசேர்ன் நகரம் உலகின் அழகான நகரமாக தெரிவு.!!

இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே சுவிட்சர்லாந்து நகரம் லோசார்ன் என்பது குறிப்பிடத்தக்கது. சுவிற்சர்லாந்தின் அழகிய நகரங்களின் கண்ணைக்கவரும் புகைப்படங்களை நீங்கள் காண ஆவலா..? அப்படியாயின் இங்கே கிளிக் செய்யுங்கள்.

கீழே உள்ள வீடியோவில் லுசேர்ன் நகரின் அழகை முழுமையாக பார்த்து ரசியுங்கள்

[yotuwp type=”videos” id=”JC7wI4aiyas” ]

மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.

 

Advertisements

Related posts

சீனிக்காக பில்லியன் கணக்கில் செலவிடும் சுவிற்சர்லாந்து – சுவாரசிய தகவல்-2

admin

மொழியை மாற்றிக்கொள்ளும் சுவிஸ் நகராட்சிகள் – சுவாரசிய தகவல்-1

admin

ஐரோப்பாவிலேயே மிகச்சிறந்த நாடு சுவிற்சர்லாந்து.! எதில் தெரியுமா.?

admin