Professioneller DJ, Licht- & Eventservice in der Schweiz
Für Hochzeiten, Pubertätsfeiern, Geburtstage, Receptions und besondere Anlässe bieten wir professionellen DJ- und Lighting-Service. Mit einer grossen Auswahl an Tamil-, Hindi- und Sinhala-MP3-Musik gestalten wir Ihre Feier ganz nach Ihren Wünschen. Musik-Sammlungen können auch auf USB erhältlich sein.
Zusätzlich bieten wir Van-Transport und Airport Transfer – sicher, bequem und zuverlässig für Ihre privaten Fahrten.

Professional DJ, Lighting & Event சேவைகள் – Switzerland
திருமண வைபவங்கள், பூப்புனித நீராட்டு விழாக்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள், Reception மற்றும் அனைத்து சிறப்பு நிகழ்வுகளுக்கும் Professional DJ & Lighting Service வழங்குகிறோம். உங்கள் நிகழ்வை சிறந்த இசை மற்றும் ஒளியமைப்புடன் மறக்க முடியாத கொண்டாட்டமாக மாற்றுகிறோம்.
மேலும் Tamil • Hindi • Sinhala MP3 பாடல்களின் சிறப்பு Collection உங்கள் விருப்பத்திற்கேற்ப USB-ல் பெற்றுக்கொள்ளலாம்.
Van Transport & Airport Transfer Service மூலம் பாதுகாப்பான, வசதியான மற்றும் நம்பகமான தனிப்பட்ட பயண சேவையையும் வழங்குகிறோம்.
