SwissTamil24.Com
Image default
Swiss headline News

சுவிட்சர்லாந்தில் வேலைக்கு செல்பவர்கள் அதிகம் கார் பயன்படுத்துவதாக தகவல்

சுவிட்சர்லாந்தில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் வேலைக்கு கார்களில் பயணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிக எண்ணிக்கையிலானவர்கள் தங்கள் இருக்கும் கன்டோனை விட்டு வேறு கன்டோனுக்கு பயணம் செய்து பணிகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

50 வீதமான பணியாளர்கள் கார்களை பயன்படுத்துவதுடன் 29 வீதமானவர்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர்.

சுவிட்சர்லாந்தில்

மேலும் 18 வீதமானவர்கள் நடை பயணமாக அல்லது சைக்கிள் ஊடாக பணிக்கு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் 71 வீதமான பணியாளர்கள் தங்களது நகரசபைக்கு வெளியே பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

all image 1600x603 1

Related posts

சைபர் தாக்குதல் தொடர்பில் சுவிட்சர்லாந்து மக்களுக்கு எச்சரிக்கை

admin

சுவிட்சர்லாந்தில் கார்பன் வெளியீட்டை குறைக்க வேண்டுகோள்

admin

OSHA fines NJ contractor $191K for scaffold safety violations

admin

சூரிச்சின் லங்ஸ்திராசவில் பாலியல் தொழிலாளர்களை அனுமதிக்க கோரிக்கை

admin

சுவிற்சர்லாந்தில் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து எச்சரிக்கை

admin

Ready, sweat: 10 top fitness trends for 2018

admin

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More