SwissTamil24.Com
Swiss headline News

சுவிட்சர்லாந்து கடவுச்சீட்டு சிறந்ததா இல்லையா..? ஆய்வு சொல்லும் தகவல்.!!

சுவிட்சர்லாந்து கடவுச்சீட்டு சிறந்ததா இல்லையா..? ஆய்வு சொல்லும் தகவல்.!! உலகின் மிகச் சிறந்த கடவுச்சீட்டுக்களின் வரிசையில் சுவிட்சர்லாந்து ஏழாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது. 109 நாடுகளில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து கடவுச்சீட்டு, Swiss Passport, சுவிஸ், சூரிச், இன்றைய சுவிஸ் செய்திகள், சுவிஸில், சுவிஸ் தமிழர், சுவிஸ் தமிழ், சுவிஸ் செய்திகள் தமிழ், சுவிஸ் மக்கள் தொகை, சுவிஸ் பற்றிய தகவல், தமிழ் சுவிஸ்,SwissTamilNews, TamilSwiss, Lankasri, SwissInfo

வீசா இன்றி எத்தனை வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய முடியும் என்பதன் அடிப்படையில் கடவுச்சீட்டுக்களின் தரம் நிர்ணயம் செய்யப்படுகின்றது. Henley & Partner நிறுவனத்தினால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சர்வதேச விமான போக்குவரத்து ஒன்றியத்தினால் இந்த ஆய்வு நடாத்தப்பட்டுள்ளது. உலகின் 277 நாடுகளில் 186 நாடுகளுக்கு வீசா இன்றி சுவிட்சர்லாந்து கடவுச்சீட்டு உடையவர்கள் பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த எண்ணிக்கையானது அமெரிக்கா, நியூசிலாந்து, பெல்ஜியம், நோர்வே உள்ளிட்ட நாடுகளுக்கு பொருந்துகின்றது என தெரிவிக்கப்படுகின்றது. உலகின் 193 நாடுகளுக்கு வீசா இன்றி செல்லக்கூடிய ஜப்பானிய கடவுச்சீட்டு இந்த வரிசையில் முதனிலை வகிக்கின்றது.

மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.

 

Source:- TamilInfo

all image 1600x603 1

Related posts

அதிகரிக்கப்போகும் சுவிற்சர்லாந்தின் சனத்தொகை.! வெளியான அறிவிப்பு

admin

சுவிட்சர்லாந்தில் அதி வேகமாக வாகனம் ஓட்டிய கோடீஸ்வரருக்கு குடியுரிமை மறுப்பு

admin

கோவிட் தடுப்பூசி தொடர்பாக சுவிஸ் அரசு வெளியிட்ட அறிவிப்பு

admin

சுவிசில் வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு அதிர்ச்சி தகவல்.!!

admin

சுவிட்சர்லாந்தில் வேலையற்றோர் எண்ணிக்கையில் வீழ்ச்சி

admin

சுவிட்சர்லாந்துக்குள் மோசமான விடயத்துக்காக பெண்களைக் கடத்தும் கும்பல்

admin

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More