Image default
Swiss informations

சுவிட்சர்லாந்தில் இரவு 10 மணிக்குமேல் நின்றுகொண்டே சிறுநீர் கழிப்பது குற்றமா.?

சுவிட்சர்லாந்தில் இரவு 10 மணிக்குமேல் நின்றுகொண்டே சிறுநீர் கழிப்பது குற்றமா.? சுவிட்சர்லாந்தில் இரவு 10 மணிக்குமேல் ஆண்கள் நின்றுகொண்டே சிறுநீர் கழிப்பது சட்ட விரோதம் என்பதுபோன்ற சில கதைகள் சமூக ஊடகங்களில் உலாவருகின்றன.

இந்த தகவல் உண்மையா?

இப்படி ஒரு விதி இருப்பதில் சிறிதளவு உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், பிரச்சினை சிறுநீர் கழிப்பதில் என்று மட்டும் கூறிவிடமுடியாது. அதாவது, பிரச்சினை சிறுநீர் கழிப்பதால் ஏற்படும் சத்தத்தில்தானாம்.

சுவிட்சர்லாந்தில், சிறுநீர் கழிப்பது சட்ட விரோதம், சுவிஸ் தமிழர், சுவிஸ் தமிழ், சுவிஸ் செய்திகள் தமிழ்

சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, இரவு 10.00 மணி முதல் மறுநாள் காலை 7.00 மணி வரை தேசிய அமைதி நேரமாக கருதப்படுகிறது. அந்த நேரத்தில் நாட்டில் எந்த சத்தத்துக்கும் அனுமதி கிடையாது.

ஆக, இரவு 10.00 மணிக்குமேல் நின்றுகொண்டு சிறுநீர் கழிப்பது குற்றம் அல்ல, அதனால் ஏற்படும் சத்தம், பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தொந்தரவாக இருக்கக்கூடாது என்பதுதான் விடயம்.

மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.

Source:- Lankasri

Advertisements

Related posts

சுவிட்சர்லாந்தில் எந்த பள்ளிகள் சிறந்தது.? பெற்றோர்கள் அறிய வேண்டியவை.!!

admin

சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு எவ்வளவு செலவாகும்? ஒரு பயனுள்ள தகவல்.!!

admin

சுவிற்சர்லாந்து பற்றிய நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யமான உண்மைகள்.!

admin