SwissTamil24.Com
Swiss Local NewsZurich

Hinwil இல் கார் மற்றும் ரயில் மோதியதில் போக்குவரத்து தடை.!!

Hinwil இல் கார் மற்றும் ரயில் மோதியதில் போக்குவரத்து தடை.!! வியாழன் காலை (08/03/2023) Hinwil இல் S-Bahn மற்றும் பயணிகள் கார் மோதியதில் சொத்துக்களுக்கு கணிசமான சேதம் ஏற்பட்டது.

இந்த விபத்தின் போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை. காலை 9.30 மணிக்குப் பிறகு, ஹெல்பெர்க் திசையில் Gossauerstrasse இல் ஒரு வாடகைக் காரில் அந்தப் பகுதிக்கு அறிமுகமில்லாத ஒருவர் தனது குடும்பத்துடன் ஓட்டிக்கொண்டிருந்தார்.

Hinwil இல் கார் மற்றும் ரயில் மோதியதில் போக்குவரத்து தடை.!!

அவரது வாகனம் லெவல் கிராசிங்கில் சென்றபோது, ​​தடுப்புகள் மூடத் தொடங்கின. 51 வயதான சாரதி, மூடியிருந்த தடுப்புச் சுவரில்  மோதுவதை தவிர்க்க உடனடியாக காரை நிறுத்த முற்பட்டபோது ரயில் வேகமாக வந்து காரின் முகப்பு பகுதியயை சேதப்படுத்தியது.

மோதுவதற்கு முன் வாகனத்தில் இருந்த நான்கு பேரும் வாகனத்தை விட்டு வெளியே வர முடிந்தது, அவர்களுக்கு காயம் ஏற்படவில்லை. பல பல்லாயிரக்கணக்கான பிராங்குகளின் சொத்து சேதம் ரயிலுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து காரணமாக, புபிகோன் மற்றும் வெட்சிகோன் இடையேயான ரயில் பாதை சுமார் 11:10 மணி வரை தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

News: Kantonspolizei Zürich
Image: Kantonspolizei Zürich

all image 1600x603 1

Related posts

சுவிற்சர்லாந்தின் ஊரி கன்டோனில் ஆடுகளுடன் பாலியல் உறவு வைத்த நபர்.!

admin

கன்டோன் ஆர்காவில் இடம்பெற்ற ஒரு விபத்தில் ஒருவர் பலி

admin

ஐரோப்பாவில் நீண்டநாளாக தேடப்பட்ட குற்றவாளி சுவிற்சர்லாந்தில் கைது.!!

admin

சென்ட்காலன் மாகாணத்தின் ரப்பர்ஸ்வில் நகரில் கிறிஸ்துமஸ் சந்தை

admin

சுவிட்சர்லாந்து கிராவுண்டன் மாகாணத்தில் தீ விபத்து.!!

admin

ஜெனீவா மாகாணத்தில் 2,500 பேர் திரண்டு பேரணி..!!

admin

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More