SwissTamil24.Com
Swiss Local NewsSolothurn

சொலுத்தூர்ன் கன்டோனில் காணாமல் போன ATM இயந்திரம் போலீசார் விசாரணை.!

சொலுத்தூர்ன் கன்டோனில் காணாமல் போன ATM இயந்திரம் போலீசார் விசாரணை.! சொலுத்தூர்ன் கன்டோனில் ஏ.டி.எம் இயந்திரம் இனந்தெரியாத நபர்களால் திருட்டுப்போயுள்ளமை போலீசாரை திகைக்க வைத்துள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் :-

சொலுத்தூர்ன், சுவிஸ், சூரிச், இன்றைய சுவிஸ் செய்திகள், சுவிஸில், சுவிஸ் தமிழர், சுவிஸ் தமிழ், சுவிஸ் செய்திகள் தமிழ், சுவிஸ் மக்கள் தொகை, சுவிஸ் பற்றிய தகவல், தமிழ் சுவிஸ்,SwissTamilNews, TamilSwiss, Lankasri, SwissInfo
சொலுத்தூர்ன் கன்டோனில் காணாமல் போன ATM இயந்திரம் போலீசார் விசாரணை.!

கடந்த சனிக்கிழமையன்று (7/1/2023) சொலுத்தூர்ன் கன்டோனில் உள்ள, Gunzgen Süd பகுதியில் மோட்டார்வே சர்வீஸ் ஸ்டேஷனின் நுழைவுப் பகுதியில் இருந்த ATM-இயந்திரமே அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

ஜனவரி 7, 2023, சனிக்கிழமை மாலை 5:15 மணிக்கும் மாலை 5:30 மணிக்கு இடைப்பட்ட நேரத்திலையே மேற்படி ஏ.டி.எம் இயந்திரத்தை அடையாளம் தெரியாத சில நபர்கள் திருடிச்சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இத்திருட்டு சம்பவத்தினால் ஏற்பட்ட இழப்பு தொடர்பாக தகவல்கள் அதுவரை வெளியாகவில்லை. எனினும் குறித்த சந்தேக நபர்களை கண்டுபிடிக்க மக்களிடம் கன்டோனல் போலீசார் உதவியினையும் கோரியுள்ளனர். குறித்த தினத்தில் சந்தேகித்துக்கிடானவர்களை யாராவது கண்காணித்திருந்தால் தங்களுக்கு தகவல் தரும்படியும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.

all image 1600x603 1

Related posts

சூரிச்சில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட 4 பேர் கைது

admin

லுசேர்ன் மாநிலத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட விபத்துக்கள் (படங்கள் உள்ளே)

admin

kaisten AG யில் காருடன் கட்டிடத்தில் மோதி விபத்து – முதியவர் சம்பவ இடத்தில் பலி.!!

admin

சுவிஸ் மக்களே எச்சரிக்கை.! “போலி போலீசார்” ஆர்காவ் மாநிலத்திலும் கைவரிசை.!

admin

Glarus கன்டோனில் Näfels பகுதியில் ஏற்பட்ட விபத்து..!!

admin

லுசேர்ன் Ebikon ஏ14 நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்து.!! (படங்கள் இணைப்பு)

admin

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More