SwissTamil24.Com
Swiss Local NewsGlarus

Glarus இல் உள்ள Glarnerhof இல் நேற்று இரவு ஏற்பட்ட விபத்து.!!

Glarus இல் உள்ள Glarnerhof இல் நேற்று இரவு ஏற்பட்ட விபத்து.!! நேற்று பிப்ரவரி 03, 2023 வெள்ளிக்கிழமை, இரவு 10:15 மணியளவில், Glarus இல் உள்ள Glarnerhof இல் ஒரு வாகன ஓட்டுநர் சரியான வேகத்தில் வாகனத்தை ஓட்டாததால் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து, அதன் விளைவாக ஒரு விளக்கு கம்பம் மற்றும் கட்டிடத்தின் சுவரில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.

விபத்தில் சிக்கிய வாகனத்திற்கு பகுதியளவில் சேதங்கள் ஏற்பட்டிருந்தன. மேலும் விபத்தின் போதான சேத விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

Glarus , சுவிற்சர்லாந்து செய்திகள், Glarnerhof, விபத்து, swissnews in tamil, swiss tamil news, swisstamil24
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.

all image 1600x603 1

Related posts

சென்ட்காலன் மாநிலத்தில் அதிவேகமாக பயணித்த Mercedes AMG கார் விபத்து.!!

admin

சொலுத்தூர்ன் Gunzgen பகுதில் திடீரென தீப்பிடித்த கார்.!! (படங்கள் இணைப்பு)

admin

குடிபோதை விபத்துக்களில் முன்னிலையில் ஜெனீவா மாகாணம்

admin

சூரிச்சில் தொலைபேசி வழி மோசடிகள் அதிகரிப்பு

admin

சூரிச் விமான நிலையத்தில் போதைப்பொருள் பறிமுதல்

admin

ஒரு நாலு நாள் ஜெயிலில் இருந்துவிட்டு போகலாம்: அழைப்பு விடுக்கும் சுவிஸ் மாகாணம்

admin

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More