எமது வானொலி செயலியை நீங்கள் இலவசமாக தரவிறக்கம் செய்வதன் மூலம் எமது சுவிற்சர்லாந்து செய்திகளையும் தொலைபேசியில் இருந்தே பார்த்துக்கொள்ள முடியும். நாம் பதிவு செய்யும் யூ ரியுப் காணொளிகளையும் நீங்கள் பார்க்கலாம். ஏனைய அப்ளிகேசன் போல எமது அப்ளிகேசன்களில் விளம்பரங்கள் எதுவும் காட்சிப்படுத்த படமாட்டாது. இதனால் எந்த விளம்பர தொல்லையும் இன்றி இலகுவான முறையில் எமது செயலிகளை நீங்கள் கையாளும் முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஆதாரவுக்கு மிக்க நன்றி.