SwissTamil24.Com
Image default
Swiss headline News

சுவிஸில் விமானங்களினால் ஒலி மாசடைவதாக குற்றச்சாட்டு

சுவிஸில் விமானங்களினால் ஒலி மாசடைவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது சுவிட்சர்லாந்தில் விமானங்களினால் ஒலி மாசடைவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பேசலின் MuhlHouse  விமான நிலையத்தில் அதிகளவு ஒலி மாசடைவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோவிட் பெருந்தொற்று காலத்தில் அதிகளவு விமானப் பயணங்கள் மேற்கொள்ளப்படவில்லை.

plane g0766cd23d 640

எனினும், கடந்த 2022ம் ஆண்டில் இந்த விமான நிலையத்தில் அதிகளவு ஒலி மாசுறுதல் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுவிட்சர்லாந்து மத்திய சிவில் விமான சேவை அலுவலகம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக இரவு நேரத்தில் விமானங்களினால் அதிகளவு இரைச்சல் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமான சேவைகள் குறைந்த எண்ணிக்கையில் காணப்பட்டாலும் அதிகளவு ஒலி மாசடையும் நிலையை அவதானிக்க முடிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

all image 1600x603 1

Related posts

சுவிற்சர்லாந்தில் 18 வருடமாக இறந்ததாக கருதப்பட்டவர் மீண்டும் வந்த ஆச்சரியம்

admin

சுவிட்சர்லாந்தில் அதிவேக கேமராக்கள் தொடர்பில் வெளியான தகவல்.!!

admin

சுவிட்சர்லாந்தில் குளிருக்கு பதிலாக வெப்பமான காலநிலை – அதிர்ச்சியில் மக்கள்.!!

admin

சுவிட்சர்லாந்தில் இடி மின்னலை கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் ?

admin

NBA almost got the All-Star changes right this time

admin

எனது மகனுடைய அஸ்தியைக் கொடுங்கள்… ஒரு தாயின் கதறல்

admin

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More