Swiss Local NewsjuraSwiss informations

எலக்ரானிக் சிகரெட்டுகளை முற்றாக தடைசெய்த ஜூரா கன்டோன்

எலக்ரானிக் சிகரெட்டுகளை முற்றாக தடைசெய்த ஜூரா கன்டோன்

எலக்ரானிக் சிகரெட்டுகளை முற்றாக தடைசெய்த ஜூரா கன்டோன் சுவிட்சர்லாந்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் எலக்ட்ரானிக் சிகரெட் விற்பனைக்கு தடை விதித்த முதல் மாகாணமாக ஜூரா கன்டோன் மாறியுள்ளது.

இது தொடர்பான சட்டம் நாடாளுமன்றத்தில் எளிதாக நிறைவேற்றப்பட்டது,.  குறித்த பிரேரணைக்கு எதிராக இரண்டு உறுப்பினர்கள் மட்டுமே வாக்களித்திருந்தனர்.

மற்ற மாகாணங்கள் சிறார்களுக்கு எலக்ட்ரானிக் சிகரெட் விற்பனையை கட்டுப்படுத்தியிருந்தாலும், ஜூரா முதலில் முழுமையான தடையை அமல்படுத்தியது.

எலக்ரானிக்

பெர்னில் உள்ள தேசிய பாராளுமன்றம் தற்போது சட்டத்தில் மாற்றங்களை பரிசீலித்து வருவதால், பல மண்டலங்கள் கூட்டாட்சி நடவடிக்கைக்காக காத்திருக்கின்றன.

கீழ்சபை ஏற்கனவே இந்த நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது, ஆனால் மேலவை இன்னும் வாக்களிக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது..

Related Articles

Back to top button