Swiss headline News
சுவிஸ் மின்சார கட்டணங்கள் 2025 இல் குறைக்கப்படும்
சுவிஸ் மின்சார கட்டணங்கள் 2025 இல் குறைக்கப்படும்
சுவிஸ் நுகர்வோர் 2024ல் 18 சதவீத மின்சார கட்டண அதிகரிப்பை எதிர்கொண்ட பிறகு, 2025ல் குறைந்த மின் கட்டணத்தை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
விலை வீழ்ச்சி பிராந்தியத்தின் அடிப்படையில் மாறுபடும், ஆனால் ஜெனீவாவில் வசிப்பவர்கள் தங்கள் மின்சார செலவில் 12 சதவீதம் குறைப்பைக் காண்பார்கள்.
நாடு முழுவதும் சராசரி விலை குறைவு பற்றிய கூடுதல் விவரங்கள் செப்டம்பர் 5 ஆம் தேதி மத்திய மின்சார ஆணையம் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை வெளியிடும் போது கிடைக்கும்.
இந்தக்கட்டணக்குறைப்பு 2024 ஆம் ஆண்டு ஏற்பட்ட விலை உயர்வுக்குப் பிறகு பல குடும்பங்கள் மற்றும் வணிகங்களுக்கு வரவேற்கத்தக்க நிவாரணத்தை அளிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது..