Swiss headline News
சுவிட்சர்லாந்தில் 160 ஆண்டுகளின் பின்னர் கடும் வெப்பநிலை
சுவிட்சர்லாந்தில் 160 ஆண்டுகளின் பின்னர் கடும் வெப்பநிலை
சுவிட்சர்லாந்தில் 160 ஆண்டுகளின் பின்னர் கடும் வெப்பநிலை 160 ஆண்டுகளின் பின்னர் சுவிட்சர்லாந்தில் கடுமையான வெப்பநிலை பதிவாகியுள்ளது.
1864ம் ஆண்டின் பின்னர் இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் வெப்பநிலை அதிகளவில் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மாதத்தின் சராசரி வெப்பநிலையானது 17 பாகை செல்சியஸாக காணப்படுகின்றது.
கிராவுன்டன் கன்டோன், டிசினோகன்டோன் உள்ளிட்ட சில கன்டோன்களில் மாதாந்த சராசரி வெப்பநிலை அதிகரித்துள்ளது.
வழமையாக சராசரியாக பதிவாகும் வெப்பநிலையை விடவும் இந்த ஆண்டு அகஸ்ட் மாதம் கூடுதலாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.