Swiss informationsSwiss headline News

சுவிஸில் 2000 ஆண்டுகள் பழைமையான படைத்தளத்தின் எச்சங்கள் கண்டுபிடிப்பு

சுவிஸில் 2000 ஆண்டுகள் பழைமையான படைத்தளத்தின் எச்சங்கள் கண்டுபிடிப்பு

சுவிஸில் 2000 ஆண்டுகள் பழைமையான படைத்தளத்தின் எச்சங்கள் கண்டுபிடிப்பு கிழக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள கிறாவுன்டன் (Graubünden) கன்டோனில், 2,000 ஆண்டுகள் பழமையான, ரோமானிய படைத்தளத்தின்   எச்சங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கடல் மட்டத்தில் இருந்து 2,200 மீற்றர் உயரத்தில் உள்ள இந்தப் படைத்தளம்,  சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தது என Graubünden தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

மூன்று அகழிகள் மற்றும் ஒரு மண்அணையால்  பாதுகாக்கப்பட்ட இந்த படைத்தளத்தின் மூலோபாய நிலை, அதைச் சுற்றியுள்ள பள்ளத்தாக்குகள் மற்றும் கணவாய்களைக் கட்டுப்படுத்த உதவியது என்று கன்டோனல் கலாச்சார அலுவலகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

சுவிஸில்

ரோமானிய வீரர்களுக்கு சொந்தமான ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவற்றில், கவண் போன்ற எறிகணை வீசும் கருவிகளும்  அடங்கும்.

மூலம்- Swissinfo

Related Articles

Back to top button