Swiss Local Newssankt gallen

வீடு ஒன்றில் சடலமாக கிடந்த ஆணும் பெண்ணும் : போலீசார் விசாரணை

வீடு ஒன்றில் சடலமாக கிடந்த ஆணும் பெண்ணும் : போலீசார் விசாரணை

வீடு ஒன்றில் சடலமாக கிடந்த ஆணும் பெண்ணும் : போலீசார் விசாரணை சென்ட் கேலன் மாகாணத்தில் உள்ள Altenrhein என்ற இடத்தில் 48 வயதுடைய ஒருவரும் 41 வயதுடைய ஒருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

Altenrhein இல் உள்ள Wiesenstrasse இல் நேற்று பிற்பகல்  குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

48 வயதுடைய ஆணும் 41 வயதுடைய பெண்ணுமே  சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். அந்த வீட்டில் குடும்ப வன்முறை குற்றம் நடந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

சடலமாக

உயிரிழந்தவர்கள் ஒரே குடும்ப பதிவைக் கொண்டவர்கள் என்றும், அவர்களின் மரணத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

மூலம் -Zueritoday

Related Articles

Back to top button