SwissTamil24.Com
Swiss headline News

சுவிஸில் இருந்து போலாந்துக்கு திருடி செல்லப்பட்ட E-பைக்குகள்

சுவிஸில் இருந்து போலாந்துக்கு திருடி செல்லப்பட்ட E-பைக்குகள் பாசலில் செப்டம்பரின் நடுப்பகுதியில், ஒரு டெலிவரி டிரக்கைச் சோதனை செய்தபோது, ​​சுங்கத்துறை ஊழியர்கள் 24 திருடப்பட்ட இ-பைக்குகளைக் கண்டறிந்துள்ளதாக மத்திய சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அலுவலகம்  கடந்த வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

E-பைக்குகள் தவிர,  இரண்டு தண்ணீர் பம்புகள் மற்றும் மின்சார உபகரங்கள் உட்பட ட்ரக் வண்டியில் இரண்டு ஆண்களும் பயணம் செய்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சுவிஸில், போலாந்துக்கு, திருடி செல்லப்பட்ட, E-பைக், பாசலில், டெலிவரி டிரக், சுங்கத்துறை ஊழியர்கள்

செப்டம்பர் 16 ஆம் தேதி இரவு, எல்லைப் பாதுகாப்பு அலுவலக ஊழியர்கள் போலந்தில் பதிவு செய்யப்பட்ட டெலிவரி டிரக்கை ஒரு எரிவாயு நிலையத்தில் கண்டனர். இதையடுத்து ரோந்துப் படையினர் பாசல்-ஃப்ரீபர்கர்ஸ்ட்ராஸ்ஸே எல்லைக் கடவையில்  சோதனையை மேற்கொண்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேதனைக்குட்படுத்தப்பட்டபோது 24 இ-பைக்குகள் திருடப்பட்டு கொண்டுசெல்லப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து போலீசாரால் இரு நபர்களும் கைது செய்யப்பட்டு திருடப்பட்ட பைக்குகள் மற்றும் வாகனம் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

all image 1600x603 1

Related posts

சுவிட்சர்லாந்தின் ஜனாதிபதி தேர்வு முறை எப்படி இடம்பெறுகிறது தெரியுமா.?

admin

சுவிட்சர்லாந்தின் சுவிஸ்கொம் நிறுவனம் தொடர்பில் வெளியான தகவல்.!!

admin

Vote: Weigh in on changes to NBA All-Star Game

admin

சுவிஸ் ஹோட்டல் நீச்சல் தடாகத்தில் குளித்த பெண்ணுக்கு ஏற்பட்ட அவமானம்.!!

admin

சுவிஸில் போதைக்காக மாத்திரைகளை பயன்படுத்தும் இளம் தலைமுறையினர்

admin

The NFL’s biggest surprises through four weeks

admin

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More