Image default
Swiss headline News

வேகக்கட்டுப்பாடு குறித்து சுவிஸ் நகரங்கள் விடுத்துள்ள கோரிக்கை

வேகக்கட்டுப்பாடு குறித்து சுவிஸ் நகரங்கள் விடுத்துள்ள கோரிக்கை * வேகக்கட்டுப்பாடு தொடர்பில் சுவிட்சர்லாந்து நகரங்கள் கூட்டாக இணைந்து கோரிக்கை முன்வைத்துள்ளன.

குடியிருப்புக்கள் அமைந்துள்ள பகுதிகளில் அதிகபட்ச வேகமாக மணிக்கு 30 கிலோ மீற்றர் என்ற வேகக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் சில நகரங்களில் மணிக்கு 30 கிலோ மீற்றர் என்ற வேக கட்டுப்பாடு அமுலில் உள்ளது. சில இடங்களில் மணிக்கு 50 கிலோ மீற்றர் என்ற வேக கட்டுப்பாடு அமுலில் ள்ளது.

https://youtu.be/tTBlXcO4Ubg

1970ம் ஆண்டு முதல் வாகன விபத்துக்களினால் ஏற்படக்கூடிய மரணங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகி வருகின்றது. கடந்த ஆண்டு வீதி விபத்துக்களினால் 200 பேர் கொல்லப்பட்டதுடன் அதற்கு முந்தைய ஆண்டை விடவும் 27 மரணங்கள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

வேகக்கட்டுப்பாடு,சுவிஸ் நகரங்கள்,சுவிஸ்,சுவிட்சர்லாந்து
வேகக்கட்டுப்பாடு குறித்து சுவிஸ் நகரங்கள் விடுத்துள்ள கோரிக்கை * வேகக்கட்டுப்பாடு தொடர்பில் சுவிட்சர்லாந்து நகரங்கள்

வேக கட்டுப்பாட்டை அமுல்படுத்துவதன் மூலம் ஒலி மாசடைதலையும் வரையறுத்துக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Advertisements

Related posts

சுவிட்சர்லாந்தில் பிப்ரவரி 1 முதல் அமுலுக்கு வரும் புதிய விதிமுறை

admin

சுவிஸ் வின்ரத்தூர் தமிழ் மக்கள் ஒன்றியக் கலைவிழா (படங்கள் இணைப்பு)

admin

சுவிட்சர்லாந்தில் 30 ஆண்டுகளின் பின்னர் ஏற்பட்ட மாற்றம்.!!

admin