Image default
Swiss Local NewsGlarus

வீடு உட்பட பற்றி எரிந்த Tiefgarage – Glarus -Netstal பகுதியில் பரபரப்பு.!!

வீடு உட்பட பற்றி எரிந்த Tiefgarage – Glarus -Netstal பகுதியில் பரபரப்பு.!! டிசம்பர் 22, 2022, வியாழன் அன்று, காலை 11:40 மணியளவில், Netstal இல் உள்ள Kublihoschet இல் உள்ள (Tiefgarage) கேரேஜில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்துக்கான சரியான காணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.., ஒரு குடும்பம் வசிக்கும் அந்த வீட்டுடன் கூடிய (Tiefgarage) கேரேஜில் திடீரென தீ பரவத்தொடங்கியது. வீட்டில் வசிப்பவர்களும், அப்பகுதியில் வசிப்பவர்களும் தீ மற்றும் கடும் புகையை அவதானித்ததையடுத்து, தீயணைப்புப் படையினருக்கு அவசர அழைப்பு விடுத்துள்ளனர்.

Tiefgarage ,Glarus,Netstal,SwissTamilNews,தீயணைப்புப்படை,Mattstrasse
வீடு உட்பட பற்றி எரிந்த Tiefgarage – Glarus -Netstal பகுதியில் பரபரப்பு.!!

Glarus தீயணைப்புப் பிரிவின் அவசர சேவைகள் தீயை விரைவாகக் கட்டுக்குள் கொண்டுவர பெரும் முயற்சிகள் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது:. சோதனை நடிவடிக்கையின் போது புகைப்பிடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 77 வயதான குடியிருப்பாளர் ஒருவர் சோதனைக்காக கிளாரஸ் கன்டன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சொத்து சேதத்தை கணக்கிட முடியவில்லை. தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சுமார் 30 பேர் பணியில் இருந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நீச்சல் குளம் மற்றும் Matt strasse என்பன தீயணைக்கும் பணிகள் இடம்பெற்ற சமயம்  மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisements

Related posts

சூரிச் Hedingen பகுதியில் அதிகாலையில் கொள்ளை முயற்சி – இருவர் கைது

admin

சுவிஸில் நள்ளிரவில் உணவகத்தை உடைத்து திருட்டு

admin

black ice எச்சரிக்கை..!! Bilten – Glarus பகுதியில் வீதி சறுக்கியதால் ஏற்பட்ட விபத்து

admin