Image default
Swiss Local Newsluzern

லுசேர்ன் Ebikon ஏ14 நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்து.!! (படங்கள் இணைப்பு)

லுசேர்ன் Ebikon ஏ14 நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்து Emmen- லுசேர்ன் மாகாணத்தில் நேற்றைய தினம் ஏற்பட்ட விபத்து தொடர்பாக லுசேர்ன் கன்டோனல் போலீசார் அறிவித்துள்ளனர்.

நேற்று Ebikon ஏ14 நெடுஞ்சாலையில் காரும் வேனும் மோதி விபத்துக்குள்ளானது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்தால்,  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

லுசேர்ன், Ebikon, நெடுஞ்சாலை, விபத்து, சுவிற்சர்லாந்து செய்திகள், சுவிஸ் செய்திகள்

பிப்ரவரி 9, 2023, வியாழன் அன்று, மாலை 5:00 மணிக்குப் பிறகு, Emmen னில் இருந்து A14 நெடுஞ்சாலையில் வரும் A2/A14 இணைப்புப் பாதையில் ஒரு பெண் ஓட்டுநர் பயணித்துக்கொண்டிருந்தார். பாதையை மாறும்போது, ​​வேகமாகச் சென்ற டெலிவரி லாரி மீது மோதியுள்ளார்.

லுசேர்ன், Ebikon, நெடுஞ்சாலை, விபத்து, சுவிற்சர்லாந்து செய்திகள், சுவிஸ் செய்திகள்

கார் சுழன்று,  முன்புறத்தில் மோதி, விபத்துக்குள்ளாகி நின்றது. இந்த விபத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரவிக்கப்பட்டது. மேலும் விபத்தின் காரணமாக சுமார் 14,000 பிராங்குகள் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.

Advertisements

Related posts

Rüdlingen பகுதியில் சற்றுமுன்னர் இரு கார்கள் பயங்கர விபத்து – 4 பேர் படுகாயம்

admin

Herisau AR எரிபொருள் நிலையத்தில் கொள்ளைடிக்க முயன்ற நபர் தப்பியோட்டம்

admin

சுவிஸ் பாசல் Rhein நதிக்கரையில் கைக்குண்டு மீட்பு.!

admin