SwissTamil24.Com
Swiss headline News

லுசேர்ன் A2 நெடுஞ்சாலையில் கார் விபத்து – சுமார் 12,000 பிராங்குகள் சொத்து சேதம்.!

லுசேர்ன் A2 நெடுஞ்சாலையில் கார் விபத்து – சுமார் 12,000 பிராங்குகள் சொத்து சேதம்.! – லுசேர்ன் / Luzern மாகாணத்தில் சுய விபத்து ஒன்று ஏற்பட்டு காருக்கு பயங்கர சேதம் ஏற்பட்டுள்ளது.

செவ்வாய்கிழமை மாலை A2 நெடுஞ்சாலையில் குறித்த விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தின் போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மீட்பு மற்றும் துப்புரவு பணிகள் காரணமாக தற்காலிகமாக போக்குவரத்து பாதிக்கபட்டிருந்தமை காணமுடிந்தது.

வடக்கில் A2 நெடுஞ்சாலையில் செவ்வாய்கிழமை மாலை (டிசம்பர் 27, 2022, 5:15 p.m.)  குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரெய்டன் அருகே லாங்னாவ் என்ற இடத்தில், 26 வயதுடைய நபர் ஒருவர் பிரேக் போட்டதால் கார் கட்டுப்பாட்டை இழந்தது.

லுசேர்ன், சுவிஸ், சூரிச், சுவிஸ் இன்றைய சுவிஸ் செய்திகள், தாளம் வானொலி சுவிஸ், விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ், சுவிஸில், சுவிஸ் தமிழர், சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, சுவிஸ் தமிழ் சங்கம், சுவிஸ் தமிழ், சுவிஸ் செய்திகள் தமிழ், சுவிஸ் மக்கள் தொகை, சுவிஸ் பற்றிய தகவல், தமிழ் சுவிஸ், சுவிஸ் நாட்டின்
லுசேர்ன் A2 நெடுஞ்சாலையில் கார் விபத்து – சுமார் 12,000 பிராங்குகள் சொத்து சேதம்.!

வாகனம் சறுக்கி மத்திய தடுப்பில் மோதியது. எனினும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மொத்த சொத்து சேதம் சுமார் 12,000 பிராங்குகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் தொடர்பாக போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.

all image 1600x603 1

Related posts

சுவிட்சர்லாந்தில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு சென்றால் கட்டணம் செலுத்த நேரிடலாம்.!!

admin

புடினுடைய இரகசிய காதலி சுவிட்சர்லாந்துக்கு தப்பியோட்டம்: அவர் யார் தெரியுமா?

admin

சுவிட்சர்லாந்தில் விற்கப்படும் 1 CHF வீடு! நீங்களும் வாங்கலாம் ஆனால்…!!

admin

Fall’s biggest fitness trend would make rocky proud

admin

How con-tech companies are winning over investors and contractors

admin

A new boxing gym in Monroeville gives women the opportunity to train

admin

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More