SwissTamil24.Com
Swiss headline News

மின்சார பயன்பாட்டை வரையறுக்கும் சுவிட்சர்லாந்து – அதிர்ச்சி தகவல்.!!

சுவிட்சர்லாந்து அரசாங்கம் மின்சாரப் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளத் தீர்மானித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கின் அடிப்படையில் மின்சாரப் பயன்பாடு சுவிட்சர்லாந்தில் குறைக்கப்பட உள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் சுவிட்சர்லாந்தில் பயன்படுத்தப்பட்ட சராசரி மின்சாரத்தை விடவும் பத்து வீதம் வரையில் மின்நுகர்வு குறைக்கப்பட உள்ளது. சுவிட்சர்லாந்து அமைச்சரவையினால் இன்றைய தினம் இது பற்றிய அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ், ரயில், மின்சார பயன்பாட்டை, நாணய மாற்று வீதம், சுவிஸ் இன்றைய சுவிஸ் செய்திகள், தாளம் வானொலி சுவிஸ், விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ், சுவிஸில், சுவிஸ் தமிழர், சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, சுவிஸ் தமிழ் சங்கம், சுவிஸ் தமிழ், சுவிஸ் செய்திகள் தமிழ், சுவிஸ் மக்கள் தொகை, சுவிஸ் பற்றிய தகவல், தமிழ் சுவிஸ், சுவிஸ் நாட்டின்

அதிக மின்சாரம் நுகரப்படும் பீக் நேரங்களில் மேலதிகமாக ஐந்து வீத மின்பயன்பாடு குறைக்கப்பட வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையில் இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளது.

இந்த நடவடிக்கைகளின் மூலம் சுவிட்சர்லாந்து மின்சாரத்தின் மொத்த விலையை குறைப்பதற்கும், ஐரோப்பாவில் மின்வார விநியோகத்தை வலுப்படுத்தவும் முடியும் என சுவிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மின்சார பயன்பாட்டை அல்லது நுகர்வினை குறைக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 2023-2024ம்ஆண்டு குளிர்காலம் வரையில் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

all image 1600x603 1

Related posts

சொலுத்தூர்ன் மாநிலம் Egerkingen பகுதியில் இரு வாகனங்கள் மோதி விபத்து

admin

Chelsea to buy Alex Sandro, Alexis Sanchez to appease Antonio Conte

admin

Hyperloop One rebrands after Virgin investment

admin

சுவிற்சர்லாந்தில் ‘துணிவு’ மற்றும் ‘வாரிசு’ திரைப்படங்கள் சில தகவல்கள்.!!

admin

காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு சுவிட்சர்லாந்து கண்டனம்

admin

ஜெர்மனிக்கு பீரங்கிகளை ஏற்றுமதி செய்யும் சுவிஸ் அரசாங்கம்

admin

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More