SwissTamil24.Com
paristamilSwiss headline News

பிரான்ஸில் போராட்டங்கள் – சுவிஸ் நாட்டுக்கான ரயில் சேவை பாதிப்பு

பிரான்ஸில் போராட்டங்கள் – சுவிஸ் நாட்டுக்கான ரயில் சேவை பாதிப்பு சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையிலான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் காரணமாக இவ்வாறு பிரான்-சுவிஸ் அதிவேக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் புதன்கிழமை வரையில் இவ்வாறு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் பாரியளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சுவிஸ்லாந்து செய்திகள், சுவிசில், சுவிஸ் செய்திகள் தமிழ், சுவிஸ் நாட்டில், சுவிஸ் தகவல் மையம், சுவிஸ் தமிழர், ஒருங்கிணைப்புக் குழு, சுவிஸ் தமிழ் சங்கம், சுவிஸ் தமிழ், சுவிஸ் தமிழர், சுவிஸ்லாந்து செய்தி, சுவிட்சர்லாந்து நாட்டில், சுவிஸ் வாழ், சுவிற்சலாந்து, சுவிற்சர்லாந்தில்,சுவிஸ் மக்கள் சுவிஸ் மக்கள் தொகை சுவிஸ் மக்கள் கட்சி சுவிஸ் நாட்டின் சுவிஸ் நாட்டில் சுவிஸ் தமிழர் சுவிஸில்

பிரான்ஸின் பாரிஸ் நகரிற்கும் சுவிட்சர்லாந்தின்  ஜெனீவா, லாவுசன், சூரிச் மற்றும் பேசல் நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.

Source:- Tamilinfo

all image 1600x603 1

Related posts

ஜெர்மனியை போன்று சுவிஸில் விவசாயிகள் போராட்டம் ஆரம்பம்

admin

New York’s first women-only boxing club is here

admin

சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் ‘AI Deep Fake Video’

admin

வீதியில் கிடந்த 20 ஆயிரம் சுவிஸ் பிராங்க் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த தம்பதி

admin

சூரிச் விமான நிலையம் விரைவில் 3டி ஸ்கேனர்கள் அறிமுகம்

admin

பிரான்ஸில் ரயிலில் குழந்தை பிரசவித்த பெண் – 80 நிமிடங்கள் காத்திருந்த பயணிகள்

admin

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More