SwissTamil24.Com
paristamil

பிரான்ஸில் இளைஞனின் உயிரை பறித்த சார்ஜர்! எச்சரிக்கை.!

பிரான்ஸில் இளைஞனின் உயிரை பறித்த சார்ஜர்! எச்சரிக்கை.! பிரான்ஸில் குளித்துக்கொண்டிருக்கும் போது தொலைபேசியை மினேற்றிய நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். இச்சம்பவ பிரான்சின் மத்திய தெற்கு பகுதியான Tence (Haute-Loire) எனும் சிறு கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

25 வயதுடைய இளைஞன் ஒருவர் குளித்துக்கொண்டிருக்கும் போது, தனது தொலைபேசியை மின்னேற்றியுள்ளார். அதன்போது தொலைபேசி தவறி தொட்டிக்குள் விழுந்துள்ளது. அதையடுத்து மின்சாரம் தாக்கி இளைஞன் பலியாகியுள்ளார்.

பிரான்ஸில், இளைஞனின் உயிரை பறித்த சார்ஜர்

மருத்துவ உதவிக்குழுவினர் விரைவாக சம்பவ இடத்துக்கு வந்தடைந்தபோதும், அவர்களால் இளைஞனை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

பெரிதளவில் ஆபத்து இல்லை என பொதுவாக நம்பப்படுகிற இந்த தொலைபேசி மின்னேற்றும் விபத்துக்களால் கடந்த 2020 ஆம் ஆண்டில் 40 பேர் பிரான்சில் பலியானதாகவும், 3,000 விபத்துக்கள் ஏற்பட்டதாகவும் தேசிய மின்னணு சாதனங்களுக்கான பாதுகாப்பு அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.

all image 1600x603 1

Related posts

பிரான்ஸில் மாணவிகளோடு தொடர் சில்மிசம் செய்த ஆசிரியர்..!!

admin

பிரான்ஸில் இயங்கும் பெண்கள் கும்பலால் ஆபத்து – மக்களுக்கு எச்சரிக்கை

admin

பிரான்ஸில் தொலைபேசி பயன்படுத்தும் மக்களுக்கு எச்சரிக்கை.!!

admin

பிரான்ஸில் வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பல லட்சம் யூரோக்கள் பெறுமதியுள்ள நகை

admin

ChatGPT பயன்படுத்தும் மாணவர்கள் நீக்கப்படலாம் – பிரான்ஸில் அதிரடி..!!

admin

பிரான்ஸ் நாட்டு ஆண்கள் இதை அறிந்திருக்க மாட்டார்கள்.! சுவாரசிய தகவல்.!

admin

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More