Image default
paristamil

பாரிஸ், Saint-Germain-des-Prés பகுதியில் மாணவிக்கு கத்திக்குத்து

பாரிஸ், Saint-Germain-des-Prés பகுதியில் மாணவிக்கு கத்திக்குத்து.!! பாரிஸ், Saint-Germain-des-Prés-யில் உள்ள Paris-Cité University-யில் மாணவி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Paris-Cité பல்கலைக்கழகத்தின் ஏழாவது மாடியில் மாணவி ஒருவர் நிறைய கத்திக்குத்து காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். நிகழ்விடத்திற்கு உடனே விரைந்த அவசர சேவை குழு அவருக்கு மருத்துவ முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கத்தியால் குத்திய நபர் Vanves-Malakoff இரயில் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் அவரிடம் விசாரித்து வருகிறார்கள்.

பாரிஸ், Saint-Germain-des-Prés, மாணவிக்கு கத்திக்குத்து, paristamilnews

மேலும் பாரிஸ் செய்திகளை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்

Advertisements

Related posts

பிரான்ஸ் நாட்டு ஆண்கள் இதை அறிந்திருக்க மாட்டார்கள்.! சுவாரசிய தகவல்.!

admin

பிரான்ஸில் மாணவிகளோடு தொடர் சில்மிசம் செய்த ஆசிரியர்..!!

admin

பிரான்ஸில் போராட்டங்கள் – சுவிஸ் நாட்டுக்கான ரயில் சேவை பாதிப்பு

admin