Image default
paristamil

பாரிசில் புறநகரான Suresnes (Hauts-de-Seine) இல் இளைஞர்கள் மோதல் சம்பவம்

பாரிசில் புறநகரான Suresnes (Hauts-de-Seine) இல் மோதல் சம்பவம்.! பிரான்ஸில் வீதியொன்றில் இடம்பெற்ற குழு மோதலில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதில் இருவர் காயமடைந்துள்ளனர். பாரிசில் புறநகரான Suresnes (Hauts-de-Seine) இல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Avenue Edouard Vaillant வீதியில் திடீரென ஒன்றுகூடிய நான்கு இளைஞர்கள் சிலர் ஒருவரை பலமாக தாக்கிக்கொண்டனர்.  மோதலின் போது நால்வரில் ஒருவர் திடீரென துப்பாக்கி ஒன்றை எடுத்து கண்மூடித்தனமாக சுட்டுள்ளார்.

பாரிசில், Suresnes, paristamilnews, francetamilnews, Avenue Edouard Vaillant

இச்சம்பவத்தில் 21 மற்றும் 28 வயதுடைய இருவர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் சம்பவ இடத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளார்.

Advertisements

Related posts

பிரான்சில் தொழில்நுட்ப சிக்கலால் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்களுக்கு அபராதம்

admin

பிரான்ஸில் தொலைபேசி பயன்படுத்தும் மக்களுக்கு எச்சரிக்கை.!!

admin

ChatGPT பயன்படுத்தும் மாணவர்கள் நீக்கப்படலாம் – பிரான்ஸில் அதிரடி..!!

admin