SwissTamil24.Com
Swiss Local NewsGeneva

ஜெனீவா மக்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி – சுவிஸ் தமிழ் செய்திகள்

ஜெனீவா மக்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி – சுவிஸ் தமிழ் செய்திகள் – ஜெனீவா மக்களின் கொள்வனவு இயலுமை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அதனை ஈடு செய்ய உதவிகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மானியங்கள், வீட்டுக் கொடுப்பனவுகள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் மக்களின் கொள்வனவு இயலுமையை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமூக நலன்புரி கொடுப்பனவு பெற்றுக் கொள்வோருக்கான குடும்ப கொடுப்பனவு தொகையும் அதிகரிக்கப்பட உள்ளது. அண்மைய நாட்களாக நிலவி வரும் பணவீக்கம் காரணமாக மக்களின் கொள்வனவு இயலுமை வீழ்ச்சியடைந்துள்ளது.

ஜெனீவா மக்களுக்கு

குறிப்பாக மத்திய தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அதிகளவு இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார காப்பீட்டு தவணைக் கட்டண மானியங்கள், வீட்டு வாடகை கொடுப்பனவு மற்றும் சமூக நலன்புரி கொடுப்பனவுகள் என்பன இவ்வாறு வழங்கப்பட உள்ளதாக ஜெனீவா கான்டன் அரசாங்கம் அறிவித்துள்ளது.

all image 1600x603 1

Related posts

சுவிஸ் சென்ட்காலன் மாநிலம் Schmerikon இல் டிரக்கின் பேட்டரிகள் தீப்பித்தது

admin

சூரிச்சில் பட்டாசு வெடித்ததில் 12 வயது குழந்தை படுகாயம்

admin

கட்டுமாணப்பணியில் ஈடுபட்டிருந்தவர் விபத்தில் சிக்கி பலி

admin

சுவிஸில் விழுந்து நொறுங்கிய விமானம். ஒருவர் பலி

admin

Rapperswil-Jona பகுதியில் தீ விபத்து – 1லட்சம் சுவிஸ் பிராங்குகள் வரை சேதம்.!

admin

சுவிஸ் Basel நகரில் பற்றி எரிந்த குடியிருப்பு வீடு – வீடியோ இணைப்பு

admin

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More