முக்கிய செய்திகள்

சொலர்த்தூன் மாநிலத்தில் கடை ஒன்றில் மர்ம நபர்கள் செய்த செயல் – போலீசார் விசாரணை.!

சொலர்த்தூன் மாநிலத்தில் கடை ஒன்றில் மர்ம நபர்கள்

சொலர்த்தூன் மாநிலத்தில் கடை ஒன்றில் மர்ம நபர்கள் செய்த செயல் – போலீசார் விசாரணை.!

சுவிட்சர்லாந்தின் சொலர்த்தூன் மண்டலத்தில் சிற்றின்ப கடை ஒன்றில் மர்ம நபர்கள் அமிலம் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோலோத்தர்ன் மண்டலத்தின் Freubad பகுதியில் அமைந்துள்ள சிற்றின்ப கடை ஒன்று வெள்ளிக்கிழமை காலை தாங்கள் மீண்டும் திறந்து செயல்படத் தொடங்கியுள்ளதைக் கொண்டாட விரும்பினார்.

இந்த விழாவானது உண்மையில் கடந்த சனிக்கிழமையன்று திட்டமிடப்பட்டது, ஆனால் சதித்திட்டம் காரணமாக ஒத்திவைக்க வேண்டியிருந்தது என நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

 சொலர்த்தூன்
சொலர்த்தூன் மாநிலத்தில் கடை ஒன்றில் மர்ம நபர்கள் செய்த செயல் – போலீசார் விசாரணை.!

இந்த நிலையிலேயே மர்ம நபர்கள், கட்டிடத்தில் துர்நாற்றம் வீசும் பியூட்ரிக் அமிலத்தை வீசிச் சென்றுள்ளனர்.

தகவல் அறிந்து சோலோத்தர்ன் மண்டல பொலிசார், தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர், இரசாயன நிபுணர் ஒருவர் என சம்பவப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை என்றே தெரிய வந்துள்ளது. மேலும், இதே பகுதியில் ஒரு வாரத்திற்கு முன்னரும் மர்ம நபர்களால் துர்நாற்றம் வீசும் பியூட்ரிக் அமிலத்தை வீசியுள்ளனர்.

சிரியாவில் முகாமில் சிக்கிய சுவிற்சர்லாந்து சிறுமிகள் – ஐ.நா விடுத்த வேண்டுகோள்.!!

இரண்டு தாக்குதலும், ஒரேமாதிரியாக உள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரானவர்கள் அல்லது தாக்குதலுக்கு இலக்கான சிற்றின்ப கடை மீது முன்விரோதம் கொண்டவர்கள் எவரேனும் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்றே பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சொலர்த்தூன்

Source

Related posts