முக்கிய செய்திகள்

சென்ட்காலன் மாநிலம் Jonschwil பகுதியில் வீடு முற்றாக எரிந்து சேதம்.!!

சென்ட்காலன் மாநிலம்

சென்ட்காலன் மாநிலம் Jonschwil பகுதியில் வீடு முற்றாக எரிந்து சேதம்.!!

புதன்கிழமை, அதிகாலை 1:20 மணிக்குப் பிறகு,  Lütisburgerstrasse in Jonschwil SG ல் ஒரு ஒற்றை குடும்ப வீட்டின் அடித்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான பிராங்குகளின் சொத்து சேதம் ஏற்பட்டது.

குடும்பத்தினர் வீட்டில் புகை ஏற்படுவதை கவனித்தனர், உடனடியாக மீட்புப் பணியாளர்களுக்கு தகவ் அளித்துவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றனர். முதல் அவசர சேவைகள் வந்ததும், பாதாள அறையில் (கெல்லர்) தீப்பிழம்புகள் ஏற்படத்தொடங்கியது.

சுவிஸ் சிறையிலிருந்து பயங்கர குற்றவாளி தப்பி ஓட்டம்

புகைமண்டலம் ஏற்பட்தால் குறித்த கையில் விஷம் இல்லது நச்சுப்பொருட்கள் இருப்பதாக சந்தேகிக்pக்கப்பட்டு இரண்டு குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் கொதிகலனில் (கைசுங்) தொழில்நுட்ப குறைபாடு இருந்திருக்க äடும் என சொல்லப்படுகிறது.

சென்ட்காலன் கேன்டன் காவல்துறையின் தடயவியல் திறன் மையத்தால் சரியான காரணம் எதுவாக இருக்கும் என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டள்ளது. வீடு தற்போது வசிக்க முடியாத நிலையில் உள்ளது. குடும்பத்தினர் உறவினர்களுடன் தற்காலிகமாக தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சென்ட்காலன் மாநிலம்
சென்ட்காலன் மாநிலம்

செயின்ட் கேலன் கேன்டன் பொலிஸின் பல நேரம் பேராட்டத்தின் பின்னரும்இ 20 உறுப்பினர்களுடன் உள்ளூர் தீயணைப்பு படைஇ ஒரு மீட்புக் குழு மற்றும் அவசர மருத்துவர் ஆகியோருடனும் தீ பரவல் நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

Related posts