SwissTamil24.Com
Image default
Swiss Local NewsZurich

சூரிச் Hinwil பகுதியில் தாக்குதல் : ஒருவர் படுகாயம்.!!

சூரிச் கன்டோன் ஹின்வில் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நபர்களுக்கிடையிலால மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து அவசர அம்புலன்ஸ் சேவை மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

சூரிச்
(c) Kanton Polizei zurich

குறித்த மோதல் சம்பவம் தொழில்துறை மையம் ஒன்றில் அதிகாலை மூன்றுமணியளவில் இடம்பெற்றுள்ளது. தாக்குதல் நடத்திய நபர் தப்பியோடியுள்ளதாகவும் போலீசார் சாட்சியங்களை தேடிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

all image 1600x603 1

Related posts

சுவிட்சர்லாந்தில் பிடிபட்ட வேனுக்குள் இருந்த 23 புலம்பெயர்ந்தோர்… எந்த நாட்டவர்கள் தெரியுமா?

admin

Basel நகரத்தில் கஞ்சா போதையில் கார் ஓட்டிய 23 வயது இளைஞன் விபத்து.!!

admin

St.Gallen கன்டோனில் Uznach பகுதியில் இறந்து கிடந்த ஆடுகள்..!

admin

Chur இல் நடந்த கொள்ளை முயற்சி – நாயுடன் இரண்டு இத்தாலியர்கள் கைது.!!

admin

சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற பனிப்பாறை சரிவில் 24 வயதுடைய நபர் பலி

admin

ஜெனீவாவில் பற்றி எரிந்த வீடு – ஹீரோவான பஸ் சாரதி.! குவியும் பாராட்டுகள்

admin

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More