Image default
Swiss headline News

சூரிச் நகரத்தில் இந்த வீதியை பயன்படுத்த முடியாது – அறிவித்தல்.!!!

சூரிச் மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு போக்குவரத்து தொடர்பான ஒரு அறிவித்தல் வெளியாகியுள்ளது. வீதி சீரமைப்பு பணிகளுக்காக மூடப்படும் வீதி தொடர்பான அறிவிப்பே வெளியாகியுள்ளது..

சூரிச், சுவிஸ், சூரிச், இன்றைய சுவிஸ் செய்திகள், சுவிஸில், சுவிஸ் தமிழர், சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, சுவிஸ் தமிழ் சங்கம், சுவிஸ் தமிழ், சுவிஸ் செய்திகள் தமிழ், சுவிஸ் மக்கள் தொகை, சுவிஸ் பற்றிய தகவல், தமிழ் சுவிஸ்,SwissTamilNews
சூரிச் நகரத்தில் இந்த வீதியை பயன்படுத்த முடியாது – அறிவித்தல்.!!!

ஜனவரி 9, 2023 திங்கட்கிழமை முதல் ஜனவரி 28, 2023 சனிக்கிழமை  Schöneich tunnel சுரங்கப்பாதையின் திசையில் chaffhauserstrasse லிருந்து Hirschwiesenstrasse மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவு 10 மணியிலிருந்து காலை 5 மணி வரை குறித்த வீதி மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டள்ளது. எனினும் ஞாயிறு இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை விதிவிலக்களிப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே இவ்வழியாக பயணிப்பவர்களுக்கான மாற்று வழியாக Schaffhauserstrasse, Dörflistrasse மற்றும் Schwamendingenstrasse வழியாக போக்குவரத்து திருப்பி விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.

Advertisements

Related posts

சுவிட்சர்லாந்தில் புதிய அடையாள அட்டை விரைவில் அறிமுகம்…!!

admin

சுவிஸ் மக்கள் அதிகளவு ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.!!

admin

சுவிட்சர்லாந்து செல்ல காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி ..!!

admin