முக்கிய செய்திகள்

சுவிஸ் வின்டர்தூர் நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கோர விபத்து – ஒருவர் பலி.!!

சுவிஸ் வின்டர்தூர்

சுவிஸ் வின்டர்தூர் நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கோர விபத்து – ஒருவர் பலி.!! சூரிச் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ட்ரக் வாகனம் ஒன்று இன்று திங்கள் கிழமை அதிகாலை 5:45 மணியளவில் விபத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

24 வயது குறித்த ட்ரக்கின் டிரைவர் சூரிச் நோக்கி ஏ 1 (A1 Autobhan) சாலையில் பயணித்துக்கொண்டிருக்கும் போதே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-

மேலும் zurich செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் :-

zurich

குறித்த ட்ரக் ஏ1 சாலையில் பயணித்துக்கொண்டிருக்கும் போது அதிக போக்குவரத்து இருந்தது. இதனால் காவல்துறையினரின் கூற்றுப்படி, அவர் தனது வாகனத்தை நிறுத்திவிட்டார்.

சுவிஸ் வின்டர்தூர்,சுவிஸ் செய்திகள் இன்று,Swiss Tamil News,சுவிற்சர்லாந்து செய்திகள்,சுவிஸ் செய்திகள்

இந்தநிலையில் குறித்த டிரக்கின் மீது 60 வயதான ஓட்டுநர் ட்ரக் வாகனத்தின் மீது மோதியுள்ளார். விபத்தின் பின்னர் ஓட்டுனரை வண்டியில் இருந்து தீயணைப்பு படையினர் விடுவிக்க வேண்டியிருந்தது.

சுவிஸ் வின்டர்தூர்,சுவிஸ் செய்திகள் இன்று,Swiss Tamil News,சுவிற்சர்லாந்து செய்திகள்,சுவிஸ் செய்திகள்

ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் ஆரம்ப சிகிச்சையின் பின்னர்இ அவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிறிது நேரம் கழித்து இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி கருத்து தெரிவித்த கன்டன் போலீசார் விபத்துக்கான சரியான காரணம் இன்னும் அறியப்படவில்லை, இப்போது அரசு வக்கீலின் ஒத்துழைப்புடன் காவல்துறையால் தெளிவுபடுத்தப்படும் என தெரிவித்தார்கள்.

சுவிஸ் வின்டர்தூர்,சுவிஸ் செய்திகள் இன்று,Swiss Tamil News,சுவிற்சர்லாந்து செய்திகள்,சுவிஸ் செய்திகள்

விபத்து காரணமாக ஓரிங்கனுக்கும் வின்டர்தர்-வுல்ஃப்ளிங்கனுக்கும் (Ohringen and Winterthur-Wülflingen) இடையிலான ஏ 1 சாலை கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் மூடியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

வாகனங்கள் ஒரு வழியாக போக்குவரத்தினை மேற்கொண்டிருந்தன மேலும். சாரதிகளுக்கு அதனுடன் தொடர்புடைய மாற்றுப்பாதை சுட்டிக்காட்டப்பட்டது. இதனால் வின்ட்தூர் பிராந்தியத்தில் விபத்து காரணமாக பெரும் போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டன.

மேலும் வின்டர்தூர் செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் :-சுவிஸ் செய்திகள் இன்று,Swiss Tamil News,சுவிற்சர்லாந்து செய்திகள்,சுவிஸ் செய்திகள்

Related posts