Image default
Swiss headline News

சுவிஸ் ரயில்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்.!

சுவிட்சர்லாந்தில் இயங்கி வரும் சில ரயில்கள் பாதுகாப்பற்றவை என அரசாங்கத்தின் புதிய தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. நாட்டில் ஓர் நாளில் சேவையில் ஈடுபடுத்தப்படும் மொத்த ரயில்களில் குறைந்தபட்சம் மூன்று ரயில்கள் ஏதேனும் கோளாறுகளை சந்திப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுவிஸ் ரயில்கள், சுவிஸ்லாந்து செய்திகள், சுவிசில், சுவிஸ் செய்திகள் தமிழ், சுவிஸ் நாட்டில், சுவிஸ் தகவல் மையம், சுவிஸ் தமிழர், ஒருங்கிணைப்புக் குழு, சுவிஸ் தமிழ் சங்கம், சுவிஸ் தமிழ், சுவிஸ் தமிழர், சுவிஸ்லாந்து செய்தி, சுவிட்சர்லாந்து நாட்டில், சுவிஸ் வாழ், சுவிற்சலாந்து, சுவிற்சர்லாந்தில்,சுவிஸ் மக்கள் சுவிஸ் மக்கள் தொகை சுவிஸ் மக்கள் கட்சி சுவிஸ் நாட்டின் சுவிஸ் நாட்டில் சுவிஸ் தமிழர் சுவிஸில்

சுவிட்சர்லாந்து பாதுகாப்பு விசாரணை சேவையினால் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 2022ம் ஆண்டு பேர்னின் சூலிகோபென் பகுதியில் இரண்டு ரயில்கள் மோதுண்டு ஏற்பட்ட விபத்து தொடர்பிலும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் பயணம் செய்யும் ரயில்களில் நாள் தோறும் மூன்று ரயில்களின் பாதுகாப்பு கட்டமைப்பில் குறைபாடு காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

https://youtu.be/uJd4jrWi21o

Source:- TamilInfo

Advertisements

Related posts

மோட்டார் கார் உற்பத்தியில் உலக சாதனை படைத்த சுவிஸ் மாணவர்கள்

admin

விமான சேவைகளை விஸ்தரிக்கும் சுவிஸ் விமான சேவை நிறுவனம்

admin

சுவிட்சர்லாந்தில் 1125 பேர் மருத்துவ உதவியுடன் தற்கொலை..!!

admin