SwissTamil24.Com
Swiss headline News

சுவிஸ் மக்கள் விடுமுறைக்காக அதிகம் செலவிடுகின்றனர் – ஆய்வில் தகவல்.!!

சுவிஸ் மக்கள் விடுமுறைக்காக அதிகம் செலவிடுகின்றனர் – ஆய்வில் தகவல்.!! சுவிட்சர்லாந்து மக்கள் விடுமுறைக்காக கூடுதல் பணத்தை செலவிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் உணவுப் பொருள் விலை அதிகரிப்பு போன்ற பல்வேறு ஏதுக்கள் காணப்பட்டாலும் மக்கள் விடுமுறைக் காலத்தை மகிழ்ச்சியாக கொண்டாடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுவிஸ், சுவிஸ் இன்றைய சுவிஸ் செய்திகள், தாளம் வானொலி சுவிஸ், விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ், சுவிஸில், சுவிஸ் தமிழர், சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, சுவிஸ் தமிழ் சங்கம், சுவிஸ் தமிழ், சுவிஸ் செய்திகள் தமிழ், சுவிஸ் மக்கள் தொகை, சுவிஸ் பற்றிய தகவல், தமிழ் சுவிஸ், சுவிஸ் நாட்டின்
சுவிஸ் மக்கள் விடுமுறைக்காக அதிகம் செலவிடுகின்றனர் – ஆய்வில் தகவல்.!!

கோவிட் காலத்திற்கு முன்னரான காலப் பகுதியில் செலவிட்ட தொகைகளை விடவும் கூடுதல் தொகையை மக்கள் விடுமுறைக்காக செலவிடுகின்றனர்.

அதிக விலையிலான ஹோட்டல்களை பதிவு செய்து அங்கு மக்கள் விடுமுறையை கழிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கோவிட் காலத்திற்கு முன்னர் செலவிட்டதனை விடவும் தற்பொழுது வாடிக்கையாளர்கள் 10 முதல் 20 வீதம் வரையில் பணத்தை செலவிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

all image 1600x603 1

Related posts

சுவிட்சர்லாந்து செய்திகள் (14/11/2023) – Swiss Tamil News Today

admin

சைபர் தாக்குதல் தொடர்பில் சுவிட்சர்லாந்து மக்களுக்கு எச்சரிக்கை

admin

சுவிட்சர்லாந்தில் எல்லை தாண்டிய தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

admin

சுவிட்சர்லாந்தில் தொடரும் பெற்றோல் விலை அதிகரிப்பு.!!

admin

சுவிட்சர்லாந்தில் இலவச உணவுக்காக அலைமோதும் மக்கள்

admin

சொலுத்தூர்ன் மாநிலம் Egerkingen பகுதியில் இரு வாகனங்கள் மோதி விபத்து

admin

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More