SwissTamil24.Com
Swiss headline News

சுவிஸ் மக்கள் செய்த தில்லாலங்கடி – மாயமான 10 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள்

சுவிஸ் மக்கள் செய்த தில்லாலங்கடி – மாயமான 10 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் சுவிஸ் மக்கள், 10 பில்லியன் ஃப்ராங்குகளை கடந்த சில ஆண்டுகளாக படுக்கைக்கடியில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

10 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள்

சுவிஸ் வங்கிகளில் வட்டி விகிதம் உயரத் துவங்கியதையடுத்து, மக்கள் மீண்டும் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்யத் துவங்கியுள்ளார்கள்.

மாயமான 10 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள்

சுவிஸ் வங்கி வெளியிட்ட பணத்தில், சுமார் 10 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் புழக்கத்தில் இல்லாமல் போயின. அதாவது, அந்தப் பணத்தை மக்கள் தங்கள் வீடுகளில் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த தொகை, சுவிட்சர்லாந்தின் மொத்த பொருளாதாரத்தில் 10 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிஸ் ஃப்ராங்குகள்,சுவிஸ் மக்கள்,தில்லாலங்கடி,10 பில்லியன்,சுவிஸ்,SwisstamilNews
சுவிஸ் மக்கள் செய்த தில்லாலங்கடி – மாயமான 10 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள்

குறிப்பாக, 1,000 மற்றும் 200 சுவிஸ் ஃப்ராங்க் நோட்டுகள் புழக்கத்தில் இல்லாமல் வீடுகளில் வைக்கப்பட்டிருந்திருக்கிறது.

இப்போது வட்டி விகிதம் உயரத் துவங்கியதையடுத்து, மீண்டும் மக்கள் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்யத் துவங்கியதால் தற்போது இந்த உண்மை வெளிவந்துள்ளது.

all image 1600x603 1

Related posts

சுவிட்சர்லாந்தில் கோவிட் பலியெடுத்த உயிர்கள் எத்தனை தெரியுமா.?

admin

சுவிட்சர்லாந்தில் குழந்தைகள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட தாய்.! (VIDEO)

admin

சுவிட்சர்லாந்தில் ஒரு விநோத பார்சல் மோசடி: அமைச்சர் தெரிவித்துள்ள தீர்வு

admin

சுவிற்சர்லாந்தில் பேரப்பிள்ளைகளை பார்க்கும் தாத்தா, பாட்டிகளுக்கு அரசு கொடுப்பனவு.?

admin

Construction contracts: Everything you need to know

admin

சுவிட்சர்லாந்தில் தொடரும் பெற்றோல் விலை அதிகரிப்பு.!!

admin

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More