SwissTamil24.Com
Swiss headline News

சுவிஸ் மக்கள் அதிகம் எதற்காக கவலைபடுகின்றனர் தெரியுமா?

சுவிட்சர்லாந்து மக்கள் அதிகளவில் எதற்காக கவலைபடுகின்றார்கள் என்பது குறித்து கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுகாதார செலவுகள், ஓய்வூதியம் மற்றும் காலநிலை மாற்றம் என்பன தொடர்பிலேயே சுவிட்சர்லாந்து மக்கள் கூடுதலாக கவலை கொண்டுள்ளனர் என கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.

Tamedia media group என்ற அமைப்பினால் இந்தக் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மறுபுறத்தில் சுமார் 11 வீதமான மக்கள் கோவிட் பெருந்தொற்றினை அவசர பிரச்சினையாக குறிப்பிட்டுள்ளனர்.

சுவிஸ் மக்கள்

அண்மைய கருத்துக் கணிப்பின் பிரகாரம் பெருந்தொற்று பற்றிய மக்கள் மிக குறைந்தளவில் கவலை கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த குளிர்காலத்தில் சக்தி வளத்திற்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பெரும் எண்ணிக்கையிலான சுவிட்சர்லாந்து மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

40 வீதமானவர்கள் மாற்று சக்தி வளங்களை பயன்படுத்துவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

#சுவிஸ் மக்கள் #சுவிஸ் #மக்கள்

all image 1600x603 1

Related posts

சுவிஸ் வாழ் வெளிநாட்டவர்களுக்குத்தான் அதிக வேலையில்லா திண்டாட்டம்!

admin

சூரிச் நகரத்தில் இந்த வீதியை பயன்படுத்த முடியாது – அறிவித்தல்.!!!

admin

புலம்பெயர்தலுக்கெதிராக அணிதிரண்ட சுவிஸ் மக்கள்

admin

சுவிஸில் முழு நேர பணியாளர்களுக்கு வரிச் சலுகை ?

admin

சுவிட்சர்லாந்தில் உருவாகப்போகும் பாதை வலையமைப்புக்கள்..!!

admin

சுவிஸ் ரயில் பயணிகளுக்கு அறிமுகமாகும் புதிய திட்டம்.!!

admin

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More