முக்கிய செய்திகள்

சுவிஸ் செய்திகள் இன்று – சுவிற்சர்லாந்து செய்திகள் (22.03.21) – Swiss Tamil News

சுவிஸ் செய்திகள் இன்று,Swiss Tamil News,சுவிற்சர்லாந்து செய்திகள்,சுவிஸ் செய்திகள்

சுவிஸ் செய்திகள் இன்று – சுவிற்சர்லாந்து செய்திகள் (22.03.21) – Swiss Tamil News , சுவிற்சர்லாந்து செய்திகளை தமிழ் மொழியில் தமிழர்களுக்காக வழங்கி கொண்டிருக்கிறோம். சுவிற்சர்லாந்து செய்திகள் மட்டும் இன்றி சுவிற்சர்லாற்து சம்மந்தமான பல்வேறு விடயங்கள் மற்றும் தகவல்களையும் எமது தளத்தில் நீங்கள் காணலாம்.

சுவிசில் வசிக்கின்ற வாழ்கின்ற தமிழர்களை ஒரே தளத்தில் இணைப்பதே இதன் நோக்கமாகும். இந்த இணையத்தில் சுவிற்சர்லாற்து வாழ் தமிழர்களின் – வணிக விளம்பரங்கள்- கலை காலசார நிகழ்வுகள் மற்றும் சுவிற்சர்லாந்து பிரயாண வழிகாட்டுதல்கள் கல்வி பொழுதுபோக்கு என அத்தனை விடயங்களும் உள்ளடக்கப்படும்.

சுவிஸ் செய்திகள் இன்று,Swiss Tamil News,சுவிற்சர்லாந்து செய்திகள்,சுவிஸ் செய்திகள்

மேலும் உங்கள் ஆதரவோடு சுவிஸ் தமிழ் இணையம் தொடர்ந்தும் பயணிக்கும். இன்று சுவிற்சர்லாற்து நாட்டில் பல்வேறு மாநிலங்களில் இடம்பெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பாக இந்த பதிவு அமைகிறது. சுவிஸ் தமிழ் செய்திகளின் சூடான தலைப்பு செய்திகளின் ஒரு பார்வை உங்களுக்காக…

துர்காவின் (Thurgau) மண்டலத்தில், வார இறுதியில் 97 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வாரத்திற்கு முன்பு 81 புதிய வழக்குகள் இருந்தன. இந்த மண்டலத்தில் ஐந்து இறப்புகளும் உள்ளன. இருப்பினும், அவற்றில் மூன்று கடந்த டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களில் தாமதமாக பதிவு செய்யப்பட்டவை”

சுவிஸ் செய்திகள்

“சப்கவுசன் ( Schaffhausen )மண்டலத்தில் வார இறுதியில் பெறப்பட்ட முடிவுகளின் படி கொரோனா வைரஸுடன் 27 புதிய தொற்றுநோயாளர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளார்கள். கடந்த வாரம்இ கேன்டனில் வார இறுதியில் 22 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. மேலும் இறப்புகள் எதுவும் இல்லை.”

கொரோனா தொடர்பாக வார இறுதியல் வெளியான முடிவுகளின் படி சூரிச் (zurich) மண்டலத்தில் 684 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் 541 கொரோனா வழக்குகள் இருந்தன. கேன்டன் வைரஸ் தொடர்பாக மூன்று மரணங்களை இடம்பெற்றுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.”

மேலும் இன்றை சுவிற்சர்லாந்து செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

சுவிஸ் செய்திகள் இன்று

Related posts