சுவிஸில் வாடகை குறைப்பு விவகாரத்தில் அரசாங்கம் தலையிடாது
சுவிட்சர்லாந்த்தில் வீட்டு வாடகையை குறைப்பது குறித்து அரசாங்கம் தலையீடு செய்யாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரத்திற்கு தடை ஏற்பட்டால் வீட்டு வாடகை குறைக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சரவையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எவ்வாறனினும் அரசாங்கம் இந்த விவகாரத்தில் தலையீடு செய்யாது என தெரிவித்துள்ளனர். வீடுகளை வெப்பமாக்குதல் தொடர்பில் குறைந்தளவு அதிகபட்சம் என்பது குறித்து வரையறைகள் கிடையாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வீட்டு வாடகைப் பிரச்சினைக்கு வீட்டு உரிமையாளரும் வாடகைக்கு இருப்பவர்களுமே தீர்வு தேடிக்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source:- TamilSwiss